ஆயிரம் முறை… | கவிதை

பலமுறை யோசித்தேன்
ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்று!
ஒரு முறை யோசித்தேன்
உன்னோடு பழகும் போது
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று!

நன்றி : கவிதைக்குவியல்

ஆசிரியர்