0
தமிழின் தொன்மை
தமிழர் பூர்வீகம்
தெளிவாய் உரைத்தால் தாங்காது
மகாவம்ச புனைவுகள்
மேலாண்மை அரசியல்
தடுமாற உண்மை சுடும்
குரைக்கும் குரல்கள்
உரைக்கும் உண்மை
’உண்மை சுடும்!’
-சண்முகபாரதி