Tuesday, September 29, 2020

இதையும் படிங்க

போத்தல் போலிகள் | சண்முக பாரதி

போத்தல் அகற்ற திட்டங்களாமஅரைப்போத்தல் அழிக்கும் அவசரமாம்பொது சூழல் காக்க அதிரடியாம் மதுவை ஒழிக்கும் மகத்துவம் ஈதெனமகிழ்ந்து களித்திருந்தேன்!

இமைகள் | கவிதை

இமைகள் கொண்டுசிறை பிடித்துவிட்டேன் உனைகனவு கலைந்தாலும்நீ கண்களிலிருந்துதப்பிவிடாதிருக்க.. நன்றி : tamilsms.blog

ஆயிரம் முறை… | கவிதை

பலமுறை யோசித்தேன்ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்று!ஒரு முறை யோசித்தேன்உன்னோடு பழகும் போதுஆயிரம் முறை பிறக்கலாம் என்று!

பூனைக்குட்டியின் கண்கள் | பார்த்தீபன்

ஒரு பூனையின்சாந்த பார்வையிலும்அதன் கருணைக் கண்களிலும்காணும் எல்லா மலர்களிலும்புல் நுனிகளிலும்நீ மட்டுமே தெரிகிறாய் பார்த்தீபன்

யாருக்காக வெடி சுமந்தீர்?

தேர்தல்கள் திருவிழா ஆகிவிடகடதாசித் தலைவர்களின் ஆட்சிவரலாறு ஆகிவிடஅன்றைக்கு,யாருக்காக வெடி சுமந்தீர்?இன்று விரல்களற்ற கைளினால்நீர் காட்டும் வழியில்செல்லத்தான் எவருமில்லை! -பார்த்தீபன்

வலி | கவிதை | சாம்.சரவணன்

காயங்களின் வலிஉடல் வழி சென்றுவிழி நீர் சுரக்கும்..பிரிவின் வலிஉள்ளம் தோன்றிவிழி நீர் சுரக்கும்..காயங்கள் தரும் வலியதுகாயங்கள் ஆறும் வரை..பிரிவுகள் தரும் வலியதுநினைவுகள் மறையும்...

ஆசிரியர்

மனக்குரங்கு | பா .உதயன்

கால் நீட்டி
குந்தி இருந்தபடி
கட்டளை இடுகிறது
என் மனக்குரங்கு
அதை கட்டிப்போட்டு
சும்மா இரு
என்று சொல்ல
நான் என்ன
புத்தனா புனிதனா
ஆசையும் பாசமும் கொண்ட
அந்த மனக்குரங்கு தானே
அது ஆடி அடங்கும் வரையிலிம்
எந்தக்கிளை வேண்டுமானாலும்
தாவித் திரியட்டும்
ஆசையும் பாசமும் அகன்று
அந்த ஞானம் அடைந்தவனை
அறியும் வரையிலும்
இப்போதைக்கு இது
இப்படியே
இருந்து தொலையட்டும் .
-பா .உதயன்

இதையும் படிங்க

இன்ப வெள்ளம் | கவிதை | கவிக்குயில் ஆர். எஸ் கலா

விழியும் மொழியும் நாணும் - மனம்மலரையும் நிலவையும் நாடும்இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்இருவரின் இதயமும் இடமாறிய பின்னே அறிவு அரிய சிந்தனையில்...

புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா!

நீயொரு தெய்வத்தின் குழந்தை | பார்த்தீபன்

ஒரு செல்லக் குழந்தையைப் போலஉரையாடும் உன் பேரன்பு விழிகளில்தோற்றுப் போகிறது மனிதமேவிஷப் பூச்சிகளைஅண்ட விடாதஉன் இராணுவக் காவலில்தோற்றுப் போகிறது உலக இராணுவமே!

ஊடலும் கூடலும் | கவிதை | கயல்விழி

எத்தனைமணித்தியாலங்கள்காத்திருந்து விட்டேன்ஒவ்வொரு மணிநேரமும்வருடங்கள் தரும்வலியினைதந்துவிட்டனம்ம்நீ கண்டுகொள்ளவேயில்லை. காலை தேநீர்வேளையில்நீ அனுப்பும்இதய சின்னமும்முத்த ஸ்மைலியும்இன்று காணவேயில்லை. என் தொலைப்பேசிசிணுங்கவே இல்லைநானும் தான்

ஏழையின் மழை | கிரிஷாந்த்ராஜ்

எல்லோரையும்போலமழைச்சாரல் ரசிக்கஇசையைக் கேட்டபடிதேநீர்க் கோப்பையைப்பற்றிக்கொள்கிறேன்! ஓட்டைக் கூரையால்ஒழுகி வழியும் நீரைஏந்திக் குடித்துப்பசியாறக்கூடபாத்திரமின்றித்திண்டாடும் ஏழை,தன் குடும்பத்தோடுஎன் தேநீர்க்கோப்பைக்குள் இருந்துஎட்டிப் பார்க்கிறான்!

தொடர்புச் செய்திகள்

இன்ப வெள்ளம் | கவிதை | கவிக்குயில் ஆர். எஸ் கலா

விழியும் மொழியும் நாணும் - மனம்மலரையும் நிலவையும் நாடும்இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்இருவரின் இதயமும் இடமாறிய பின்னே அறிவு அரிய சிந்தனையில்...

புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

தன் மடியெழுந்துபறந்துவிட்டசிறு குருவியைதொட்டுத் தொடரசிறகு விரிக்க தயாராகிறதுஅந்த கரும்பாறை இன்னும்ஏன் இந்த சிறகுகள்விரியவில்லை?திகைத்துக் கொதிக்கிறதுஇல்லாத சிறகுகளைவிரிக்கத் துடிக்கிறது எப்போதும் அதற்குச்சிறகுகள் ஏதும்வேண்டியதில்லைஇப்போதுபட்டுக்...

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...

அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப்...

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு...

மேலும் பதிவுகள்

13வது திருத்த சட்டம் தொடர்பாக மோடியின் நிலைப்பாட்டை வரவேற்கும் இராதா!

13 வது திருத்த சட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி என்ற வகையில் அதனை...

விடுவிக்கப்பட்ட சில தலிபான்கள் போளிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தியுள்ளனர்

சமாதான பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக ஆப்கானிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பல தலிபான் கைதிகள் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்தியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ எனது நண்பன் | மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையே காணொளி வாயிலாக நேற்று (26) இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.

மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம்!

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம்...

‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா...

பிந்திய செய்திகள்

குடும்ப தகரராறில் சாம்பலாகிய வீடு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

சிங்கள தேரரின் பேரினவாதம்

அரசின் அடக்குமமுறைகளை கண்டித்து தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் வடக்குக் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும்...

வெறும் 30 நாளில் உருவாகும் சிம்புவின் திரைப்படம்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்...

விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...

வெந்தய குழம்பு

வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் –...

லேடீஸ் லிப்ஸ்ட்டிக்கிள் சிறந்த நிறம் சிவப்பே

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம்...

துயர் பகிர்வு