Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் ஒரு ரோஜா | கவிதை | தபு சங்கர்

ஒரு ரோஜா | கவிதை | தபு சங்கர்

0 minutes read

என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்

ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு

எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை

 

நன்றி : தபு சங்கர் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More