Thursday, August 13, 2020

இதையும் படிங்க

ஒரு ரோஜா | கவிதை | தபு சங்கர்

என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு ரோஜாவை கேட்கிறது உன் மௌனம் ஆனால் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே பூக்களயும் நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை   நன்றி : தபு சங்கர் | எழுத்து.காம்

என்றுமே அழகு… | கவிதை

தெரியாத காற்றும்... புரியாத கவிதையும்... சொல்லாத காதலும்... கலையாத கனவும்... என்றுமே அழகு தான்...! நன்றி : கவிதைக்குவியல்

நிழல் | கவிதை | ராஜூ

என் நிழல் ஒவ்வருமுறையும் உனை நோக்கி செல்கிறது. உன்னைத் தொடக்கூட முடியாத திசையில் "நான் " நன்றி : எழுத்து.காம்

இலட்சியம் | கவிதை

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட... இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்...! நன்றி : கவிதைக்குவியல்

அதிவேக மின்னலாய்ச் செல்கிறாய்! | கவிதை | வை.கே.ராஜூ

காற்றுப் போகாத இடைவெளியில் உன் காதல் வந்து புகுந்தது, கால் வைக்கும் இடமெல்லாம் நிழல் வந்து படர்கின்றது. பட்டமிடும் நூலொன்று பாதிவெளி பிரிந்து காற்றலை வழியே மனம் அலை மோதித் துடிக்கின்றது. அதி வேக மின்னலாய் உன் முகம் அரை நொடியில் மறைகின்றது. அதை நினைத்து என் கண்கள் கண்ணீரில்...

காதலும் நட்பும் | கவிதை

பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது love இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இதுதான் friendship..... நன்றி : hassnkamal.blogspot

ஆசிரியர்

பிரிவு | கவிதை

உன்னால் மட்டுமே முடியும்!
இதயத்திற்கு இதமான
அன்பும் கொடுத்து
பிரிவு என்னும்
இடியும் கொடுக்க..

நன்றி : கவிதைக்குவியல்

இதையும் படிங்க

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

ஊடல் | கவிதை | உமாபாரதி

என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!

எந்தக்குழந்தை அழுததோ | கவிதை | கி.ரவிக்குமார்

இந்த உடம்பில் இறைவன் காற்று ஊதிக் கொடுக்க! சிரிக்க சிரிக்க கன்னம் உப்புகிறது வளர்பிறைக்கு! எனக்கு முன்னால் விழித்து இன்றும் காத்திருந்தது ஒரு பகல் காலையில் அந்த வீட்டுக்குள்ளும் மாலையில் இந்த வீட்டுக்குள்ளும் இருக்கிறது மதில்சுவரின் நிழல். குழந்தைகளின் ஓவியங்களில் மரங்கள் இருக்கும் வரை உயிர்ப்புடன் இருக்கும் பூமி! புலம் பெயர்ந்த சாலைகள் எங்கும் கிருஷ்ண...

கொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்  

எனை ஆள்கிறது இதுவரை உன்னிடம் நான் பேசாத சொற்கள் பேசி இருக்க வேண்டிய சொற்கள் பேசவே முடியாமல் போன சொற்கள் ஒரு வேளை உன்னிடமும் இருக்கவும் கூடும் இதுவரை என்னிடம் நீ பேசாத சொற்கள் பேசி இருக்க வேண்டிய சொற்கள் பேசவே முடியாமல் போன சொற்கள் இக்கணத்தில் முட்டை பொறித்து வெடித்து சிதறும் நதி ஆழத்து மீன்குஞ்சு திரள்களில் கூடி...

மழை மழையாகவே இருக்கிறது | கவிதை

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மழை மழையாகவே இருக்கிறது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் மீதான காதல் ஈரமாய் அப்படியே இருக்கிறது மழையைப் போல நீ எங்கு இருக்கிறாய் தெரியவில்லை தெரிந்து கொள்ள விருப்பமில்லை ஆனால் எப்போது மழை வருகிறதோ அப்போதே வந்து விடுகிறாய் என்னோடு மழையைப் போல..   நன்றி : மழை...

தொடர்புச் செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

உருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...

துயர் பகிர்வு