Sunday, September 19, 2021

இதையும் படிங்க

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக்...

முதுகு வலி வராமல் தடுக்கும் பர்வட்டாசனம்!

பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம்...

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா ?

மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது…

நமது உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் கொரோனா வைரசை எதிர்கொள்ளலாம்

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது.நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின்...

இதமான இரவு தூக்கத்திற்கு 10 வழிகள்

பெட்ரூமில் செய்யக் கூடிய இந்த மாற்றமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கலாம். இரவு நிம்மதியான தூக்கத்திற்கு இந்த 10 வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கோவிட் காலத்தில் அதிகரிக்கும் குழந்தையின் உடல் எடை! தீர்வு என்ன?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid...

ஆசிரியர்

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்தலாம் டிப்ஸ் இதோ.

வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இத்தகைய சிவப்பு வெங்காயம் எப்ப்டி ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்
சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 350 கிராம்
எலுமிச்சை – 2
தண்ணீர் – 6 டம்ளர்
செய்முறை
நாட்டுச்சர்க்கரை உருக வைத்து, அதில் நறுக்கிய சிவப்பு வெங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின் இறக்கி குளிர வைத்து அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
ஆஸ்துமா பெரியவர்களுக்கு இருந்தால், அவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனில், 1 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவ்வாறு ஆஸ்துமாவின் அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.
சிவப்பு வெங்காயத்தின் இதர நன்மைகள்
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ரத்த செல்கள் உறைவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
தினமும் பச்சையாக வெங்காயத்தை வாயில் போட்டு 2 நிமிடம் மெல்லுவதன் மூலம் பல் சொத்தை மற்றும் வாயில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
வெங்காய சாற்றில் தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து, முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறையும்.
வெங்காயச் சாறு மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமாகும்.
டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால் பாலுணர்ச்சி தூண்டப்படும்.
சிறுநீரக பாதையில் பிரச்சனை உள்ளவர்கள் 6-7 கிராம் வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால், விரைவில் குணமாகும்

Rohini
See author’s posts

இதையும் படிங்க

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும் பழங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. அவற்றுள் தற்போது பச்சை நிற ஆப்பிள் பரவலாக சந்தையில்...

கறுப்பு பூஞ்சைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம் ! அறிகுறிகள் இவை தான் !

கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.

எக்ஸ்ரே பரிசோதனையின் அவசியம்!

மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்களுக்கு படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு...

எப்படி பல் துலக்க வேண்டும்?

நம் குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பது சோம்பல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் அவர்கள் கையில் கொடுத்தால்…...

கடுமையான மார்புச் சளி, இருமலைப் போக்கும் தூதுவளை…

தூதுவளை ஒரு அற்புத மூலிகை வகையாகும். இதன் இலைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். சாதாரணமாக எல்லாருடைய வீடுகளிலும் எளிதாக வளரக்கூடிய இந்த மூலிகை...

தொடர்புச் செய்திகள்

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!

நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான...

உடலுக்கு வலு கொடுக்கும் தூதுவளை.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும். இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர்...

கையால் குத்தும் அரிசியில் இத்தனை பலமா??

அரிசி உணவானது நமது உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின், பி காம்ளெக்ஸ் மற்றும் இதர விட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான சத்துக்களை தரக் கூடியது. கைகுத்தல் அரிசியில் விட்டமின் B, B12, A, E, K, பாஸ்பரஸ்,...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

பச்சை மிளகாய் குழம்பு!

தேவையானவை:பச்சை மிளகாய் - 10,புளி - சிறிய எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன்,வெந்தயம் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,உப்பு - தேவையான...

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது,...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா...

இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு