Friday, January 22, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை...

முதல் நடிப்பும் அரங்க முன்றிலும்...

சொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...

தோனி பட நடிகைக்கு கொலை...

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான...

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம்...

ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய...

நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள் என்ன...

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால்...

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக...

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய அரசாங்கம் இன்று மறுத்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானின் துணை தலைமை...

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!

மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு...

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை...

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி நிராகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய...

பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைவதை...

இலங்கை வீரர்கள் மூவருக்கு மாத்திரம் அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் அபுதாபி டி-10 கிரிக்கெட்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல்

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்கு நாறிமலை ஆதி...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது....

வேளாண் சட்டங்கள் : மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை...

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிப்பு!

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான...

துயர் பகிர்வு

452SubscribersSubscribe
45,187FansLike
130FollowersFollow
43FollowersFollow

மின்னஞ்சலில் செய்திகள்

நயன்தாராவுக்காக கதையை மாற்றும் படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்காக படத்தின் கதையை படக்குழுவினர் மாற்றயிருக்கிறார்கள்.மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில்...

மாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்

நடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...

ஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்

நடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...

கலக்கும் ‘பேய் இருக்க பயமேன்’ | திரைவிமர்சனம்

நடிகர்கார்த்தீஸ்வரன்நடிகைகாயத்ரி ரெமாஇயக்குனர்கார்த்தீஸ்வரன்இசைஜோஸ் பிராங்கிளின்ஓளிப்பதிவுகார்த்திக் ராஜா நாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்....

நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்!" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...

மகளிர் பக்கம்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி!

தேவையான பொருட்கள்:-கடலைப் பருப்பு - 50 கிராம்,காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,பெருங்காயம் - சிறு துண்டு,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,தேங்காய்த் துருவல் - கால் மூடி,எண்ணெய்,...

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

கறிவேப்பிலை இறால் எப்படி செய்வது ?

என்னென்ன தேவை?பெரிய இறால் - 10, மிளகாய்த்தூள் - 20 கிராம்,தனியாத்தூள் - 20 கிராம்,சீரகத்தூள் - 10 கிராம்,சோம்பு தூள் - 10 கிராம்,இஞ்சி - 1 துண்டு,பூண்டு...

நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?உதிராக வடித்த சாதம் - 1 கப்,துருவிய நெல்லிக்காய் - 2,துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2,மஞ்சள் தூள்-தேவையானால்,வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் -...

வட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி!

வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம். தேவையான...

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்!

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

கேரட் பொங்கல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்கேரட் - 200 கிராம்,பச்சரிசி - 400 கிராம்,தேங்காய் - 1 மூடி,சர்க்கரை - 300 கிராம்,நெய் - 100 கிராம்,ஏலக்காய் - 6,முந்திரி - 15,கிசுமுசுப்பழம் -...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

காணொளிகள்

கொரோனா நிலவரம்

இந்த வார புகைப்படம்

முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்

சொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...

தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் | ஜெய்சங்கர்

(நேர்காணல் - ஆர்.ராம்) நல்லிணக்க விடயத்தில் பிரதமர் மஹிந்த நம்பிக்கை அளித்துள்ளார்வட, கிழக்கு மலையகத்துக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடரும்தெற்காசியப்பிராந்தியத்தின்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசியல் தீர்மானமே அவசியம் | கே.வி.தவசராசா செவ்வி

(நேர்காணல்:- ஆர்.ராம்)நீண்டகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை சாத்தியமாக அமையவேண்டுமானால் அரசியல் ரீதியான தீர்மானமே எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். 

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி?

ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து...

வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக என்ன பரிகாரம்?

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில்...

நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள் என்ன ?

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால்...

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...

பெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்!

பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை எந்த வகையான புற்றுநோய்கள் எதனால் இந்த நோய் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள்...

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி நிராகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய அரசாங்கம் இன்று மறுத்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானின் துணை தலைமை...

இலங்கை வீரர்கள் மூவருக்கு மாத்திரம் அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் அபுதாபி டி-10 கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கவிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையானது மூன்றாக குறைவடைந்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. காலி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில்,...

இணைய நூலகம்

இந்த வாரச் சித்திரம்

விலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா

இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

தாயாய் தாதியாய்..! | சிறுகதை | குரு அரவிந்தன்

(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன) ‘அம்மா, நீ...

தூறல்கள் மழையாகலாம் | சிறுகதை | விமல் பரம்

ஞானம் சஞ்சிகையால் 2020 ல் நடாத்தப்பட்ட "அமரர் செம்பியன் செல்வன்" ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு மார்கழி மாத ஞானம்...

உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா யார் தெரியுமா | உண்மைக் கதை

உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், அதைப் பிறருக்கும் கொடுங்கள்; நீங்கள் எதையாவது கற்றுக்கொண்டால், பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்.’ என்பது அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின்...

தனிமையிலே இனிமை காண முடியுமா…? | சிறுகதை | சரசா சூரி

“செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க… இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண...

நிகழ்வுகள்

விளம்பரங்கள்