0
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையினால் துயருற்று இருக்கும் சென்னை மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை தமது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது.