2
திருமலையில் அமைத்துள்ள குணா கல்வி நிலையத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் தின விழாவும் நடைபெருள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ ஞானேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
கல்வி நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் பெறும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.