0
கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்யாலய 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த வியாழகிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பரந்தன் மக்கள் வங்கியின் அனுசரணையில் மாணவர்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.