பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் லண்டன் மாநகரில் தமிழ் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் 10ம் திகதிகளில் இந்த “லண்டன் தமிழர் சந்தை” இடம்பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இவ் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இவ்வாண்டு பல புதிய விடையங்களையும் உள்ளடக்கி சிறப்பான முறையில் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் தமிழர் சந்தையினை பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் நாச்சியார் இவன்ஸ் உடன் இணைந்து நடாத்துகின்றது.