Wednesday, October 28, 2020

இதையும் படிங்க

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு | கெஹலிய

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில், அவர்களுக்கு கொரொனா தொற்று...

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு!

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச...

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்

அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்...

கொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்

“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

ஆசிரியர்

வீட்டின் வடகிழக்குத் திசையில் இதெல்லாம் இருந்தால் உங்களுக்கு கஷ்டங்கள் நிச்சயம் வரும்!

புதிதாக வீடு கட்டப்போகிறீர்களா? அப்போ இதைப்படிங்க - Lankasri News

மனிதனுக்கு பிராணவாயு போலவே வீட்டின் வடகிழக்கு மூலையும். ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் பிரச்சனைகளும் குறைவாகவே இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதுவே ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையானது தவறான அமைப்பில் இருந்தால் அந்த வீட்டில் தொடர் பிரச்சினைகள், சுபகாரியங்களில் தடை மற்றும் கடன் தொல்லைகள் நிச்சயம் இருக்கும்.

வடகிழக்கு ஏன் வாஸ்துவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது தெரியுமா? ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் தான் செல்வத்தையும், அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிறது.

அதாவது ஒருவர் நன்றாக இருக்கிறாரா? அவர்களுக்கு வருமானம் தடையின்றி வந்து கொண்டிருக்கிறதா? என்பதை வடகிழக்கு மூலை தான் எடுத்துக் காட்டுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் ஜாதகத்தில் குரு எவ்வளவு முக்கியமோ, அதே போல தான் ஒரு வீட்டின் அமைப்பிலும் வடகிழக்கு என்பது குருவை போன்றவர். குரு பார்வை இல்லை என்றால் ஒரு வீட்டில் சுபகாரியங்களும், நல்ல விஷயங்களும் நடப்பதில்லை.

அதுபோல தான் வடகிழக்கு மூலையும் சரியாக அமையாவிட்டால் கடன் தொல்லைகளும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொள்வார்கள்.

வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாத விஷயங்கள் என்ன, அதை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்,

வடகிழக்கு மூலையில் நீர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பானது. அந்த இடத்தில் தலைவாசலுக்கு நேர் எதிரே இருக்கும் படியான சூழ்நிலை அமைந்திருந்தால் அடியில் நீர்த்தேக்க தொட்டிகள், கிணறுகள் போன்றவை அமைத்திருக்கிறோம் என்றால் அந்தத் தொட்டியின் மீது ஏறி தான் தலைவாசலை மிதிக்க வேண்டும் என்ற நிலையில் அமைந்திருந்தால் அந்த வீட்டில் வீட்டின் தலைவர் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அத்துடன் மனைவியுடன் இருக்க முடியாத நிலைமை உருவாகலாம்.

அடுத்த படியாக, கடன் தொல்லை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு தள்ளிவிடும். மேலும் அந்த இடத்தில் உயரமான மரங்களை வளர்க்க கூடாது. வட கிழக்கு பகுதி பள்ளமாகவும் இருக்கக் கூடாது. இதனால் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் பிரச்சனைகள் உண்டாகும்.

அதே போல் நீருக்கு உரிய இடமான வடகிழக்கு பகுதியில் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை அமைத்து இருந்தாலும் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். அந்த இடத்தில் சமையலறை வரக்கூடாது. இதனால் வீட்டின் வாரிசுகள் பாதிக்கப்படுவார்கள். செல்வநிலை வெகுவாக குறைந்து விடும் சூழ்நிலை உருவாகலாம்.

தோஷங்களை நீக்கவல்ல குரு பகவான் உச்சம் பெற்றிருந்தால் தோஷங்கள் நீங்கும். எனவே வடகிழக்கு குரு பகவானுக்கு உரிய இடமாக இருப்பதால் மற்ற திசைகளை விட வடகிழக்கு திசையை நீங்கள் சரியாக அமைத்து விட்டால் மற்ற திசைகளில் இருக்கும் தோஷங்களை இறை வழிபாடுகள் செய்து சுலபமாக நீக்கி விட முடியும்.

இதனால் தான் வடகிழக்கு திசை இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் அதிக கனமான பொருட்களை வைக்காமல், குறைவான கனமுள்ள மற்றும் நீர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருமாறு பார்த்து சரியாக அமைத்துக் கொண்டால் உங்களுக்கு இருக்கும் வாஸ்து தோஷம், கிரக தோஷம் அனைத்தும் நீங்கி குருவின் அருளால் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். சுப காரியங்கள் தடை இல்லாமல் கைகூடும் என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் | அவுரங்காபாத்தில் வெடிகுண்டுகள் மீட்பு!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் மற்றும்...

பொலிஸ் ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும்...

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட...

தொடர்புச் செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

IPL 2020 | கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்!

ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...

மேலும் பதிவுகள்

இரு நாட்களுக்கு பாராளுமன்றம் பூட்டு

இன்று (26) மற்றும் நாளை (27) பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். இந்த இரண்டு...

கிளினிக் நோயாளர்களுக்கான அறிவிப்பு!

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை மூலம் பெற்றுக்கொள்ளும் மாதம் ஒன்றுக்கு போதுமான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன்...

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்!

கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிக்பாஸ் எதிர்பாராமல் சமந்தா | ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்

பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகை சமந்தா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...

பிந்திய செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள்...

கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

துயர் பகிர்வு