Sunday, June 13, 2021

இதையும் படிங்க

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

கொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது!

சென்னை: முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். உலகளாவிய இந்த தொற்று சமயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க...

ஆசிரியர்

மரகதவல்லிக்கு மணக்கோலம் | மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (ஏப்.,24) கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 26 வரை கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் குறிப்பிட்ட நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இன்று காலை 8:45 மணி முதல் 8:50 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருக்கல்யாணத்தை www.maduraimeenakshi.orghttps://www.dinamalar.com/video_main.asp?news_id=2405&cat=live யுடியூப். 

மூலம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். இன்று பக்தர்கள் வழக்கம்போல் மதியம் 3:30 – மாலை 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். நாளை சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரையும், ஏப்., 26 காலை 7:00 – 10:30 மணி, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 மணி – 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இதையும் படிங்க

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சும்மா இருப்பது பற்றி! சும்மா படித்துப் பாருங்கள்!!

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி...

அன்றான சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்

எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14ஆம் திகதி திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை...

மேலும் பதிவுகள்

சமந்தாவின் விடுதலைப் புலிகள் பற்றிய தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பாரதிராஜா

தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் உருவாக்கியிருப்பதாக பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள ‘தி...

பிரிட்டனில் இன்று தொடங்கிய 47ஆவது ஜி-7 மாநாடு!

ஜி-7 , தனது 47 ஆவது உச்சி மாநாட்டை பிரிட்டிஷ் பிராந்தியமான கார்ன்வாலில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. காலநிலை மாற்றம்...

கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய தகவல்கள்

அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் நிலையத்தில் புகார்

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில்...

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி மோதல்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின்  அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவை செக் குடியரசின்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு