11
அலாஸ்காவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட சூழலில் அங்கெ சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
1964 ஆம் ஆண்டு 9.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் பின் வந்த சுனாமியால் சுமார் 250க்கும் மேற்பட்டவர் பலியானதும் குறிக்கப்பிடத்தக்கது.
அதை போலவே 16.07.2023 அதிகாலை அலஸ்கா தீபகற்பத்தில் 9.3km ஆழத்தில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சாண்ட பொயிண்ட் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு தற்போது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.