Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர பரிகாரம்…

ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள்...

பயம் போக்கும் பைரவர் வழிபாடு

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை...

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

இரவில் இதை மறந்தும் செய்யாதீர்கள்

செல்வம் நிலைக்க, பணம் விருத்தியடைய கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய்க்கிழமையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் செவ்வாய் ஓரையில் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பணம் வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் அதனை திருப்பித்...

பணத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள ஏலக்காய் பரிகாரம்

அவசர அவசரமாக பணத்திற்கு பின்னால் ஓடுவதற்கு முன்பு ஒரு நிமிஷம் நின்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக மாறும். சரி,...

இன்றைய ராசிபலன்(21.5.2022)

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். ...

ஆசிரியர்

துர்வாச முனிவரின் திருநீற்று கதை.

சிவனடியாரான துர்வாச முனிவர், தினந்தோறும் காலையில் எழுந்து, அனைத்து காலை வேலைகளையும் முடித்துவிட்டு, சிவபெருமானை மனதில் நினைத்து திருநீற்றை நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு தன்னுடைய கடமைகளை தொடங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஒரு நாள் வழக்கம்போல் காலையில் திருநீற்றைப் பூசிக் கொண்டு பித்ரு லோகத்துக்கு செல்ல தொடங்கினார். அவர் தினந்தோறும் செல்லும் அந்த வழியில் திடீரென்று ஒரு கிணறு தெரிந்தது. வழக்கமாக செல்லும் பாதையில் இந்த கிணறு இதுநாள்வரை இல்லையே, அந்தக் கிணற்றில் என்ன இருக்கின்றது என்பதை சற்று எட்டிப் பார்த்தார். அந்த கிணற்றில் பாவம் செய்தவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டிருந்தனர். ‘இதில் பாவம் செய்தவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் முனிவர்’. அதாவது பாவம் செய்தவர்களை தள்ளி விடப்படும் நரக கிணறு அது.

ஆனால் அதிசயத்தைப் பாருங்கள்! துர்வாச முனிவர் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பிய மறுகணமே அந்த கிணறு சொர்க்கமாக மாறிவிட்டது. இது எப்படி நடந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? இதற்கான பதிலை இறுதியாக பார்ப்போம்.

அந்த கிணற்றுக்குள் இருந்து ஆத்மாக்களை தொல்லை படுத்திய விஷ ஜந்துக்கள், கொடிய நாகங்கள் அனைத்தும் வாசனை மிகுந்த மலர்களாக மாறிவிட்டன. கொதிக்கின்ற தண்ணீர், குளிர்ந்த நீராக மாறிவிட்டது. வீசிய புயல் தென்றலாக மாறிவிட்டது. நாற்றம் நறுமணமாக மாறிவிட்டது. இத்தனை நாட்களாக துன்பத்தை அனுபவித்து வந்த ஆத்மாக்கள் அனைத்தும் மோட்சத்தை அடைந்தன.

இந்த நரக கிணற்றில் இருந்த ஆத்மாக்களை கொடுமை செய்து வந்த அரக்கர்கள், நடந்த இந்த அதிசயத்தைப் பார்த்து பயந்துபோய் எமதர்மனிடம் போய் முறையிட்டனர். ‘நரச கிணறு எப்படி சொர்கமாக மாறியது என்று தெரியாத எமன், பதற்றமடைந்து ஓடிவந்து அந்த கிணற்றை பார்த்தான்.’ சொர்க்கமாக மாறி கிணற்றை பார்த்தவுடன் எமன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். மேலோகத்தில் இருந்த இந்திரனும் இதைக் கண்டு ஓடிவந்து என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவித்தான். என்ன செய்வது? இறுதியாக ஈசனை தான் சரணடைய வேண்டும்.

குழப்பத்தில் இருந்த எமதர்மனும், இந்திரனும் ஈசனிடம் சென்று நரக கிணறு எப்படி சொர்க்க கிணறாக மாறியது என்பதற்கான காரணத்தை கேட்டனர். முக்காலத்தையும் அறிந்த எம்பெருமானுக்கு நரகம் எப்படி சொர்க்கமானது என்பது தெரியாமலா இருக்கும்?

சிவன் கூறியதாவது; ‘சிவன் அடியாரான துர்வாச முனிவர் திருநீற்றை முறைப்படி பூசிக்கொண்டு சதாகாலமும் எம் பெருமானை பூஜித்து வருபவர். அவர் எதிர்பாராமல் பித்ரு கிணற்றை எட்டிப் பார்த்தபோது, அவருடைய நெற்றியில் இருந்து ஒரு சொட்டு திருநீறானது அந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அந்த ஒரு துளி திருநீற்றின் மகிமையால் தான் இந்த நரக கிணறு, சொர்க்கமாக மாறி இருக்கின்றது.’ என்று விளக்கம் அளித்தார் சிவபெருமான்.

துர்வாச முனிவர் தினம்தோறும் மோதிர விரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் இந்த மூன்றையும் சேர்த்து ‘ஓம்’ (அகார, உகார, மகார) என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் பூசிக் கொள்ளும் பழக்கத்தை உடையவர். இவ்வாறு முறையாக நெற்றியில் பூசப்படும் திருநீறுக்கு எவ்வளவு மகிமை உண்டு என்பதை இந்த கதையின் மூலம் நிச்சயமாக நீங்கள் அறிந்து இருப்பீர்கள் அல்லவா? இந்த சிவராத்திரி தினத்தில் இருந்து நெற்றியில் திருநீற்றை இந்த முறைப்படிப் பூசிக் கொள்வதை வழக்கமாக எடுத்துக் கொள்வோம். துர்வாச முனிவரால் போல், நம்மால் நரகத்தை சொர்க்கமாக மாற்ற முடியவில்லை என்றாலும், நம்முடைய வாழ்க்கையை நாமே சொர்கமாக மாற்றிக் கொள்ள இது ஒரு நல்ல வழி.

இதையும் படிங்க

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய பரிகாரம்.

தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

தொடர்புச் செய்திகள்

திருநீறு பூசும் இடங்களும் பயன்களும்

திருநீறின் பயன்பாட்டை சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது, அதை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை அணியும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக,...

திருநீறு அணிவது எதற்காக?

குளியலைப் போலவே திருநீரணிவதும் அன்றாட வாழ்க்கையின் ஓர் முக்கிய பாகமாயிருந்தது முற்காலத்தில். முழு விசுவாசத்துடன் ஒரு சிட்டிகை திருநீறை எடுத்து நெற்றியில் வைத்த பின்னே பண்டைய பக்தர்கள் ஜெபத்துக்கு அமருவர். ஜெபத்தில் நம்பிக்கை நிறைந்திருப்பது...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

மேலும் பதிவுகள்

சத்து நிறைந்த அவரை

அவரைக்காய் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. அவரைக்காயில் கால்சியம் சத்து...

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

பிந்திய செய்திகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

துயர் பகிர்வு