குருவின் சிறப்பு ரகசியம்.

பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குருவின் சிறப்பு பல அதில் சிலவற்றை நோக்குவோம்.

ராசி – தனுசு, மீனம்
திக்கு – வடக்கு
அதிதேவதை – பிரமன்

பிரத்யதி தேவதை – இந்திரன்
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கடலை
மலர் – வெண்முல்லை
வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
நிவேதனம் – கடலைப்பொடி அன்னம்
சமித்து – அரசஞ் சமித்து
உலோகம் – தங்கம்
இனம் – ஆண்
அங்கம் – ஞானம் (தசை, மாமிசம்)
நட்பு – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை – புதன், சுக்கிரன்
காரகத்துவம் – தனகாரகன், புத்திர காரகன்
மனைவியார் – தாரை, சுங்கினி
மக்கள் – பரத்துவாசர், யமகண்டன், கசன்
பிரதான தலங்கள் – ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் கோவில், திரு ஆதனூர்.
பிரதான சைவ தலங்கள் – ஆலங்குடி, திருச்செந்தூர்
அருள் பெற்ற சிவத்தலங்கள் – திருவலிதாயம், திருத்தேவூர், திருத்தென்குடி, திரட்டை முதலியன
தகுதி – ராஜகிரகம்
வேறு பெயர் – பிருகஸ்பதி (ஆங்கிலத்தில் ஜுபிடர்)
வழிபாட்டு பலன் – நல்ல குழந்தைகள், நல்வாழ்க்கை, நற்புத்தி, கவுரவம்

ஆசிரியர்