உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் நீங்கள் என்ன செய்யலாம்.

ஒருவர் பிறந்த நாளில் அமைந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று கூறுவர். அந்த நட்சத்திரம் ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனும் ஒரு கிழமையில் வரும். அப்படி வரும் நாட்களில் கல்வி கற்கத்தொடங்கலாம். வாகனங்கள் வாங்கலாம். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

சாந்தி முகூர்த்தம் செய்யலாம். பிள்ளைகளுக்கு முதலில் சோறு ஊட்டலாம். இப்படி ஒவ்வொரு விதமான செயல்களையும் பார்த்து பார்த்துச் செய்தால் நன்மைகள் நம்மை நாடி வந்து சேரும்.

ஆசிரியர்