Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

கிரக பீடைகள், கெட்ட கனவு தொல்லையை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாயவாயு புத்ராய மகா பலாயசீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய மஹா பலப்ரகண்டாய பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாயசப்த சமுத்ர நிராலங்கிதாய,பிங்கள நயனாய அமித...

முன்னோர்களுக்கு திதி தரும் போது ஏன் காகங்களுக்கு உணவு தருகிறோம்

காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.

குத்துவிளக்கிற்கு இந்த திரியை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும்

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. * பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன் விசேஷம் தெரியுமா

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும்...

சிவனுக்கு எதிரில் நந்தி இருப்பதற்கான காரணங்கள்

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது...

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழை மரத்தின் பரிகார முறைகள்

1. தரித்திர பிணிகள் விலக: அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து...

ஆசிரியர்

திதி கொடுக்கும் செய்ய கூடாதது.

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழ காத்து கொண்டிருக்கிறோம். இப்படியே வாழ்க்கை சென்று விடுமா? என்ற பயமும் எப்போதும் ஒரு புறம் இருக்கும். திதி, தர்ப்பணம் கொடுப்பது என்பது அனைவரது குடும்பத்திலும் இருக்கும் வழக்கமாகும். நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது எல்லோருடைய நம்பிக்கையாக இருக்கிறது. நம் தாய், தந்தையருக்கு மட்டுமன்றி அவர்களைப் பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் போன்றோருக்கும் வேண்டிக்கொண்டு பிண்டம் வைப்பது நமக்கு சகல சௌபாக்கியம் பெற்றுத் தரும் அதே போல் இந்த சில உயிர்களுக்கும் பிண்டம் வைப்பதால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்ல மாற்றங்களும் விரைவில் நடக்கும்.

இதுவரை கஷ்டப்பட்டு இருந்தவர்கள் கூட நல்லதொரு முன்னேற்றத்தை அடைய முடியும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். நாம் பூஜைகள், புனஸ்காரங்கள், பரிகாரங்கள் செய்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பல மடங்கு முக்கியமானது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பிண்டம் வைப்பதும் ஆகும். இறந்தவர்களின் திதி பார்த்து தர்ப்பணம் கொடுப்பது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதை பலரும் கண்கூடாக அனுபவித்திருப்பீர்கள். சிலர் இந்த பழக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள். சிலர் முறையாக தொடர்ந்து கடைபிடிக்காமல், அவர்களுக்கு நினைவு இருக்கும் பொழுது செய்து விடுவார்கள். மற்றபடி தொடர்ந்து செய்வதை வாடிக்கையாக வைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில் கூற வேண்டுமெனில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் அவர்களின் இறந்த திதி அன்று திதி கொடுப்பது உங்களுடைய சந்ததியினருக்கு செல்வவளத்துடன் வாழ்க்கை அமையும். இது பல பேரால் அறியப்படாத ஒன்றாக இருக்கிறது. நீங்கள் ஆசை ஆசையாக வளர்த்துக் கொண்டிருக்கும் மரம், திடீரென்று பட்டுப்போய் உபயோகப்படாமல் போய்விடும். மீண்டும் துளிர் விடாமல் அப்படியே இறந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் உங்களுக்கு வர இருக்கும் பாதிப்பை தடுத்து நிறுத்துவதற்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்கு வர இருக்கும் ஆபத்தை நம் வீட்டில் இருக்கும் உயிருள்ள சில ஜீவன்கள் எடுத்துக்கொள்வதாக சாஸ்திரத்தில் குறிப்புகள் உள்ளன. அதில் மரங்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள் போன்றவையும் அடங்கும். நாம் நன்றாக இருப்பதை சிலர் விரும்புவதில்லை.

அவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் சில நேரங்களில் நம்மை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம் வீட்டில் ஏதேனும் ஒரு உயிருக்கு உணவளித்து வளர்த்து வருவது நல்லது. இவ்வகையில் மரங்களும் நமக்கு பெரும் துணை புரிகின்றன. அதேபோல் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமக்கு வரும் பேராபத்தை ஈர்த்துக் கொள்கின்றன. அதன் காரணமாக அந்த விலங்குகள் இறந்து விடுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களோ அல்லது செல்லப்பிராணிகளோ இறந்துவிட்டால், இறந்த அந்த உயிரை நினைத்து பிண்டம் வைப்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உங்களது முன்னோர்களை நினைத்து கொண்டு பிண்டம் வைக்கும் பொழுது இந்த ஜீவன்களை நினைத்தும் பிண்டம் வைத்து வழிபட்டு மனதார வேண்டிக் கொண்டால் போதும், வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது நிச்சயமான உண்மை. இதை தற்போது நடைமுறையில் பலரும் பின்பற்றி வருகின்றனர். நீங்களும் உங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைக்கும் பொழுது உங்கள் வீட்டில் இறந்து போன மரத்தையோ அல்லது செல்ல பிராணியையோ மனதில் நினைத்து பிண்டம் வையுங்கள். வாழ்வில் அதிசயத்தை காணுங்கள்.

இதையும் படிங்க

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,தயிர் சாதம், பலகாரம்வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் ஆனி - தேன்ஆடி - வெண்ணெய்ஆவணி - தயிர்புரட்டாசி...

கோவில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்?

ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்டஏகாதசி, நவராத்திரி, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணிமூலம், மற்றும் எண்ணற்ற விசேஷங்களுக்கு பிரசாதம் வழங்குவர்.

இன்றைய ராசிபலன் 2020.10.14

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு...

முருகப்பெருமான் தவம் செய்த திருப்பரங்குன்றம் திருத்தலம்

மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். இங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலையானது, லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருள் செறிந்த மலை ஆகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி, சிவசக்தியை நோக்கி...

இந்த வார விசேஷங்கள் 13.10.2020 முதல் 19.10.2020 வரை

13-ம் தேதி செவ்வாய் கிழமை : * சர்வ ஏகாதசி * சித்தயோகம்* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

தொடர்புச் செய்திகள்

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

நாக சதுர்த்தி விரதம்இருப்பது எப்படி?

நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால், தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷ, ராகு - கேது தோஷம் முதலானவை நீங்கும். கணவன் மனைவி...

இந்த நட்சத்திரத்தில் இறந்தால் தோஷம் பற்றி கொள்ளும்

ஒருவர் பிறக்க நட்சத்திரம் இறந்தால் திதியும் பார்ப்பது வழக்கு. அந்த வகையில் பிறந்தால் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது போல் இறந்தாலும் முக்கியமாக கருதப்படுகிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

மேலும் பதிவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

சிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு என்ன தெரியுமா?

*வாழைத்தண்டுடன், பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் ருசியோடு உடலுக்கும் நல்லது. *இத்தண்டில் பின்னப்பட்டிருக்கும் நார்கள் குடலில்சிக்கியிருக்கும் வேண்டாத பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 2 கோடியே 88 லட்சமாக உயர்வு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித...

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு