Sunday, September 19, 2021

இதையும் படிங்க

புண்ணியம் தரும் புரட்டாசி சனி!

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத...

புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பது எப்படி?

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி...

நினைத்த காரியத்தில் வெற்றி பெற புரட்டாசி மாதத்தில் இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கவும்

ஒவ்வொரு மாதமும் சில ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, அதில் புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு மிக உகந்த மாதம். எனவே, இது புருஷோத்தம மாதமாக...

இன்று புரட்டாசி முதல் நாள்.. பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்..!

இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.09.2021

மேஷம்மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்...

எல்லாம் கோவிந்தனின் மகிமை!

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு...

ஆசிரியர்

பணம் வீண் விரயமாகாமல் இருக்க……

 

உங்கள் கைக்கு வரும் வருமானத்தை, வீண் விரயம் ஆக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான குறிப்பு தான் இது. சில பேர் வீடுகளில் எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், அந்த வருமானமானது மருத்துவமனைக்கு செல்லும். வட்டி கட்டவே பத்தாது. ஒரு நகை வாங்க, வீடு வாங்க என்பதற்காக பத்து ரூபாய் கூட எடுத்துவைக்க முடியாமல், நிறைய பேர் தவித்து வருகிறார்கள். கொஞ்சம் கஷ்டப்படாமல் இந்த பதிவில் சொல்லப்போகும், இந்த பொருட்களை எல்லாம் வாங்கி ஒரு மரப் பெட்டியில் வைத்து, அதில் உங்களது வருமானத்தை ஒரு முறை, எடுத்து வைத்து தான் பாருங்களேன்! கட்டாயம் வீண் விரயம் ஏற்படாது என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு கண் தேங்காய் 1, சிறிய இளநீர் பிஞ்சு(குட்டியா இருக்கும்), மூங்கில் குச்சி ஒன்று, சிறிய கருங்கல், சந்தனக்கட்டை சிறிய துண்டு, துளசி குச்சி ஒன்று, இவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு மரப்பெட்டியில் வையுங்கள். உங்கள் கைகளுக்கு வரும் ரூபாய் நோட்டை, ஒரு முறை, இந்த பொருட்களை எல்லாம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

‘இந்த பணமானது வீண் விரயம் ஆகாமல், நல்ல காரியங்களுக்கு மட்டுமே செலவாக வேண்டும். மகாலட்சுமி, எங்களிடம் நிரந்தரமாக தங்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டாலே போதும். மகாலட்சுமி உங்கள் வசமாகுவாள் என்பதில் சந்தேகமே இல்லை. பணத்தை சேர்ப்பதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களை செய்து உள்ளோம். சித்தர்களால் சொல்லப்பட்ட இந்த ஒரு பரிகாரத்தையும் ஒருமுறை செய்து பார்ப்பதில் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க

புரட்டாசி பவுர்ணமி | முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி செல்வம் மென்மேலும் பெருக..

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி...

மங்களம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்!

திருக்கண்ணமங்கை: நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.09.2021

மேஷம்மேஷம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில...

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை.. விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்!

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த ஆண்டு புரட்டாசி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.09.2021

மேஷம்மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்....

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்…

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 12 ராசிகளையும், 12 கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானது...

தொடர்புச் செய்திகள்

மகாலட்சுமியின் சொரூபங்கள்

விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை தாயார் என்று வணங்குகிறோம். முதலில் தாயாரை வழிப்பட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும். மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள். மகாலட்சுமி வரமளிக்கும்...

வீட்டு வைத்தியம் செய்வோம்

செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.

வரலட்சுமி விரதம் !

மகாலட்சுமியின் அருளை முழுமையாக கிடைக்கவும். கட்டிய கணவர் நீண்ட ஆயுளோடு வாழ ஒவ்வொரு திருமணமான பெண்ணும் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். அதே போல் நல்ல கணவர் அமைய வேண்டும் என திருமண வயதில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

மாநில மொழிகளுக்கு இந்தி விரோதி கிடையாது!

புதுடெல்லி: இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14ம் நாள்...

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என...

இலங்கையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்கும் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...

பதவியை துறந்தார் கப்ரால்: இராஜினாமா கடிதம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை...

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்!

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு!

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு