Tuesday, March 9, 2021

இதையும் படிங்க

கிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்!

கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். அழகு...

வெற்றிலைக்காம்பு தீபமும்… தீரும் பிரச்சனைகளும்…!

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.03.2021

மேஷம்மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்...

தொழில் விருத்தியடைய சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்!

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.03.2021

மேஷம்மேஷம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

ஆசிரியர்

கந்த சஷ்டி கவசத்தின் பெருமை.

சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும்.

செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் கந்தசஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும்.

வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தைபாக்கியம் கைகூடும்.

இதையும் படிங்க

பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்!

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும், புகழ்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 09.03.2021

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று...

தீப வழிபாட்டின் பலன்களும் நன்மைகளும்!

வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.03.2021

மேஷம்மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்....

ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம்!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அஸ்மின்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.03.2021

மேஷம்ஆதாயம் கிடைக்க அலைச்சலை மேற்கொள்ள வேண்டியநாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். ரிஷபம்முயற்சிகளில் வெற்றி கிட்டும்...

தொடர்புச் செய்திகள்

கந்தசஷ்டி விரதத்தின் மகிமை

பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’.

அமெரிக்காவின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Cape Canaveral ஏவுதளத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு நாசா நிறுவனம் விண்கலத்தை ஏவி உள்ளது. இம்மாதம், செவ்வாய் கிரகம் பூமிக்கு...

சீனாவை பாராட்டும் விண்வெளி விவகாரங்களின் இயக்குனர் !!!

செவ்வாய் கிரகத்திற்கு, ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய சீனாவுக்கு, ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களின் இயக்குனர் Simonetta Pippo பாராட்டு தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க…!

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க… பொதுவாக...

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர கலந்துரையாடல்!

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...

கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட ருசிகரம்!

நடிகராக இருக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த...

மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 425 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள...

சாமை கூட்டாஞ்சோறு எப்படி செய்வது?

தேவையானவைசாமை அரிசி - 2 கப்,துவரம் பருப்பு - 1/4 கப்,கத்தரிக்காய் - 1/4 கப்,முருங்கைக்காய் - 1,மாங்காய் - 1,தக்காளி - 2,சின்ன வெங்காயம் - 6,பச்சை மிளகாய்...

கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்!

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது கருவிற்கு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி விவரமாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன்...

தேர்தல் பொதுக் கூட்டங்களால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது!

தேர்தல் பொதுக் கூட்டங்களால் கொரோனா பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என தேர்தல் திணைக்களத்திடம் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை...

பிந்திய செய்திகள்

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

துயர் பகிர்வு