Sunday, October 24, 2021

இதையும் படிங்க

குடும்பத்தில் நிம்மதி நிலவ சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு!

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அவரது 7-ம் படைவீடாக போற்றப்படுகிறது. இங்கு விநாயகரும், முருகப்பெருமானும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்கள்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.10.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்...

சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த...

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 600 கிலோ காய்கனி மற்றும்...

பித்ரு தோஷம் நீக்கும் குறுங்காலீஸ்வரர்!

சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரித்துக் காட்டுச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன், பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள்...

ஆசிரியர்

அன்னாபிஷேகம் தரும் நன்மை.

‘அன்னம் பரபிரம்ம சொரூபம்’ என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே நாட்டுப்புறங்களில் ‘சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர்’ என்றும் குறிப்பிடுவர்.

சிவபெருமானுக்கு, ஐப்பசிமாதம் பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலிலுள்ள பெரிய லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடப்பதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது. ஒருவர் செய்த அன்னதான புண்ணியபலன் பல பிறவிகளுக்கும் தொடரும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னம் அரிசியிலிருந்து தயாராகிறது.

‘அரிசி’ என்ற சொல்லில் இருவித மந்திரங்கள் சேர்ந்துள்ளன.

‘அரி’ என்பதை விஷ்ணு என்றும், சிங்கம் என்றும் கூறலாம். பிரகலாதனைக் காப்பதற்காக பெருமாள் எடுத்த அவசரத்திருக்கோலம் சிங்க முகத்துடன் கூடிய நரசிம்ம அவதாரம்.
‘சி’என்பது சிவ பெருமானைக் குறிக்கும். மகான்களுக்கு மட்டும் ‘சி’ என்ற மந்திரம் சொல்லி சிவனை வழிபட உரிமை இருக்கிறது.

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று சாப்பாட்டு ராமன்களுக்கு உதாரணம் காட்டி சொல்வார்கள். உண்மையில், சோரில் அபிஷேகம் நடக்கும் சிவலிங்கத்தை தரிசிப்பவர் களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையே இப்படி குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க

உங்கள் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதா?

இப்பொழுதெல்லாம் ஒரு திருமணம் முடிவாவது என்பது கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கிறது. பெண் தேடுவது என்பதும், மாப்பிள்ளை தேடுவது என்பதும் கொஞ்சம் சிக்கலான...

ஆனந்த வாழ்வருளும் ஐப்பசி நீராடல்!

மயிலாடுதுறை மயூரநாதா் திருக்கோவில் முன்பு உள்ள, காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது சிறப்புக்குரியது. ஐப்பசி மாதத்தில் இந்த நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.10.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும். புதியவர்களின் நட்பும் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்....

விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை…

பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று...

சமயக்குரவர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு!

சிவபெருமானின் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தியவர்களாகவும், சைவ நெறியை உலகம் அறியச் செய்தவர்களாகவும் இருப்பவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும்,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.10.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்....

தொடர்புச் செய்திகள்

அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு....

கேதார கெளரி விரதத்தின் மகிமை

வயல் பகுதியில் தோன்றியதால் ஈசனுக்கு ‘கேதாரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகைக்கு ‘கவுரி’ என்ற பெயர் உண்டு. ஈசனை வேண்டி அம்பாள் இருந்த விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று...

உணவு பஞ்சம் வராமல் இருக்க சொல்ல கூடிய ஸ்லோகம்

அடிப்படை தேவைகளான உணவு,உடை,இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் தற்போது பெய்த...

இலங்கையில் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம்...

மேலும் பதிவுகள்

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும்...

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது!

குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும்...

இலங்கையில் தனியார் துறை ஓய்வுபெறும் வயது: 60ஆக அதிகரிக்கும் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றில்!

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற விவகார குழு முடிவு செய்துள்ளது. இந்த...

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31ம்...

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து...

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு!

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக!

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...

சினம் தவிர்த்தால் சிகரம் தொடலாம்

கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

துயர் பகிர்வு