Monday, January 18, 2021

இதையும் படிங்க

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை!

மாட்டுப்பொங்கல் அன்று காலை சிவாலயங்களுக்குச்சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அன்று எல்லாவிதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பணமாலை, பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை,...

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.01.2021

மேஷம்மேஷம்: அனுபவப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

உலகளாவிய சூரிய வழிபாடு!

கதிரவன் என்ற ஒளிப் பிழம்பை ஆதிகாலம் தொட்டு மக்கள் அச்சத்தோடும் ஆனந்தத்தோடும் வணங்கி வந்தனர். ஞாயிறு வழிபாடு அன்று தொட்டு இன்றுவரை நடத்தப்பெறுவதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று இருளைக் கண்டு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.01.2021

மேஷம்மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்...

108 அனுமன் ஜெயந்தி வழிபாடு ஸ்தோத்திரம்!

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே...

ஆசிரியர்

நபிகள் கூட போற்றிய அத்தி மரம்.

அத்தி மரத்தின் சிறப்புகள்:
1. சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி மரத்தினால் செய்யப்பட வேண்டும் என இந்து ஆகம விதிகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில் அத்தி வரதர் சிலை அத்தி மரத்தினால் ஆன மரக்கட்டையில் செய்யப்பட்டிருந்தார்.

2. உலகில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரே மரம் எதுவென்றால் அது அத்தி மரம் மட்டுமே.

3. சில மரங்களின் பாகங்கள் முழுவதும் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் அத்தி மரம் முழுவதும் பல ஆயிரம் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

4. அத்தி மரத்தின் அத்தி பழம் மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் முன்னோடி.

5. அத்தி மரங்கள் மழை நீரை ஈர்க்கும் தன்ன்மை உடையது.

6. ஒரு வருடத்தில் 5 அல்லது 6 முறை காய்கக் கூடிய ஒரே மரமாக அத்தி மரங்கள் இருக்கின்றன.

7. பறவைகள், விலங்குகளுக்கு பிடித்த மற்றும் பசியை போக்கி விருந்து படைக்கக் கூடிய பழமாக இந்த அத்தி பழங்கள் பார்க்கப்படுகின்றன.

8. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிலவற்றை குறித்து அனைத்து மதங்களிலும் சிறப்பாக, பெருமையாக பேசப்பட்டிருக்கும். அந்த வகையில் இயேசுநாதர், நபிகள், சித்தர் பெருமான்கள் போன்ற மகான்களால் போற்றப்பட்ட மரமாக பல்வேறு மருத்துவ குணங்கள்அத்தி மரம் திகழ்கிறது.

9. இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது முதலில் கையில் எடுத்து நட வேண்டிய முக்கிய மரமாக அத்தி மரம் இருக்கும்.

10. ஒரு ஊரில் பத்து அத்தி மரங்கள் இருந்தால் அந்த ஊருக்கு நோய் ஏற்படாது. அதனால் மருத்துவமனையே தேவையில்லை.

11. அதே போல் ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கு பசி, பட்டினி, தாகம் என்ற பேச்சே இருக்காது. அனைத்து உயிர்களும் வயிர் நிறைந்து செழிப்பாக இருக்கும்.

இதையும் படிங்க

செவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்!

நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2021

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி...

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

ஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், தீய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2021

மேஷம்மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்...

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை!

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். வராகி வழிபாடு வீட்டில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன்...

தொடர்புச் செய்திகள்

ஏலக்காயின் மருத்துவ குணம்.

ஏலக்காய் என்றதுமே நமக்கு நினைவில் வருவது அம்மா உணவின் நறுஞ்சுவைக்கும் நறுமணத்துக்கும்பயன் படுத்தினார்என்பதே . ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு விடயம் அதில் உள்ளது ஏலக்காய் கார்ப்புச் சுவையும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்!

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள்...

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி, 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை ஜெயித்தார். இரண்டாவது...

வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா- பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால்...

மேலும் பதிவுகள்

ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 962 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சையில்!

வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்19 சிகிச்சை நிலையத்தில் 154 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 96 ஆண்களும், 58பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியையும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம்...

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி!

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

பிந்திய செய்திகள்

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

சூடானில் பழங்குடியினர் இடையே மோதலில் 83 பேர் பலி!

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும்...

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம்...

கொரோனாவை சமாளிப்பது இந்த ஆண்டு மேலும் சிரமமாகலாம்!

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான...

துயர் பகிர்வு