Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.

வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்ட முதல் தமிழர் தேவசகாயம்பிள்ளை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்பவருக்கு நேற்று (15) வத்திக்கான் நகரில் பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். 

யார் எந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் காலில் அணியும் கொலுசு மட்டுமே ஆகும். வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட...

தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வீட்டில் இருப்பது போலவே தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில செடி, கொடிகள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள்.

தீராத நோயிலிருந்து விடுபட அனுமனை நினைத்து 4 பொருட்களை தானம் கொடுங்கள்

தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம். ஒரு வேளை சாப்பாடு...

ஆசிரியர்

அற்புதமான ஆன்மீக குறிப்பு

*தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
*தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோயில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு,உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
*நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
*வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
*சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

*செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
*நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
*அமாவாசை, சிராத்தம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
*அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
*பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

*பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
*கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
* சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூட்டக்கூடாது.
*வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
* வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

இதையும் படிங்க

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

இழந்தவை யாவும் திரும்ப பெற ஏற்ற வேண்டிய தீபம்

ஒரு சில பொருட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டங்கள் உருவாகக் கூடும் என்கின்றன சாஸ்திரங்கள். அதில் தேங்காய் தீபம் ஏற்றுவது, உப்பு தீபம் ஏற்றுவது, ஜல தீபம் ஏற்றுவது போன்றவற்றை பக்தர்கள்...

மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.

ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று...

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு...

உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா

கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது.

செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள்

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். 

தொடர்புச் செய்திகள்

ஸ்டியூ சிக்கன்

அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். அதிலும் இந்த ஸ்டியூ சிக்கன் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி...

வீட்டிற்குள் நுழையும் பொழுது மற்றவர்கள் முதலில் பார்க்க வேண்டிய பொருட்கள்

ஒருவர் நம்மை வியப்பாக பார்த்தாலோ அல்லது உள்ளத்தில் நினைத்தாலோ நமக்கு திருஷ்டி ஏற்பட்டு விடுகிறது எனவே வீட்டிற்கு உள்ளே முதலில் வரும் பொழுது நிலைக்...

பிறந்த குழந்தையை பராமரிப்பு

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் எதாவது தவறு செய்தால் குழந்தையை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிக்கன் ஊறுகாய்

தேவையான பொருட்கள் எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி...

சருமத்தை சுத்தமாக வைக்க குறிப்புகள்

தினமும் குளிப்பதால், தோலின் மேலே இருக்கும் அழுக்குகள் வெளியே வரும். ஆனால், நாள் முழுவதும் வெளியே சுற்றுவர்களுக்கு இது பொருந்தாது. அழுக்குகள் சரும துவாரங்களின் வழியே...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் 13.5.2022

மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை...

யார் எந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் காலில் அணியும் கொலுசு மட்டுமே ஆகும். வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட...

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான...

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

20-க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

20 ஆம் திருத்தம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தனர். எதிர்க்கட்சித்...

செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள்

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். 

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு