Monday, August 10, 2020

இதையும் படிங்க

தானத்தில் சிறந்தது அன்னதானம்

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன? என்பதை...

பிள்ளையார் எறும்பு

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி. ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’...

அம்பிகையின் அதிசய ரூபங்கள்.

அம்பிகைசதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா,அந்தராத்மா, ஞானத்மா, பரமாத்மா என்ற நான்கு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளேதேவி. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட இவளைநான்கு முக...

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் ஒரு வழிபாடு ஆகும். இது...

பூசணி பூ வைப்பதன் அர்த்தம்.

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகமாகப் படர்ந்து மிகுதியாகப் பூக்கும். இது கொடியாகத் தரையில் படரும், கூரை வீடுகள் மீது ஏறிப் படர்வதும் அதிகமாக இருக்கும். கொடியின் தண்டுகள் குழல்...

முருகனின் திருவுருவங்கள்

ஆறு முகங்களுடன், பன்னிரு கரங்களுடன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய கருணைக் கடவுள் முருகப் பெருமான். அழகென்றாலே முருகனைக் குறிப்பிடுவது வழக்கம். அதே சமயம் தந்தைக்கே உபதேசம் செய்த ஞானக்...

ஆசிரியர்

சுமங்கலிப் பெண்கள் வரலக்ஷ்மி விரதம் இருக்க ஏன் வேண்டும் ?

வரலக்ஷ்மி விரதம் கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் திருமணமான சுமங்கலி பெண்கள் தம் கணவனுக்கு ஆயுள் நிலைக்க வேண்டும் என்றும் இருக்கும் விரதமே வரலக்ஷ்மி விரதமாகும்.


சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும், மாங்கல்ய பாக்கியம் என்றும் நிலைப்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.மகத தேசத்தைச் சேர்ந்த சாருமதி என்னும் பெண் தனது கணவனையும், கணவனின் பெற்றோர்களையும் நன்கு பேணி, மிகச்சிறந்த குடும்பப்பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தாள். அவளது நற்குணங்களைக் கண்டு வியந்த மகாலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கச் சொல்லி, அதை அனுஷ்டிக்கும் முறைகளையும் அவளுக்கு உபதேசித்தாள்.

இந்த விரதத்தால் வணங்கப்படும் லட்சுமி தேவியே உபதேசம் செய்த விரதம் என்பதால், வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும், இந்த விரதத்தைக் கடைபிடிப்போர் இல்லங்களில் தான் எப்போதும் நித்யவாசம் செய்வதாகவும் மகாலட்சுமி சாருமதியிடம் கூறினாள்.தேவர்களின் நீதிபதியாக இருந்த சித்திரநேமி என்ற பெண், இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்துத் தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றதாகவும் புராணக் கதை உண்டு.

இதையும் படிங்க

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...

மாத விலக்கு காலங்களில் பெண்கள் வழிபாடுகளில் தவிர்க்கபடுவது ஏன்

ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு...

சுக்கிர யோகங்கள் வர இதை செய்யுங்கள்

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி வரும். பெருமாளுக்கு மாதத்தில் ஏகாதசி உண்டு. ஆண்டாளுக்கு பூரமும் முருகக் கடவுளுக்கு கிருத்திகை என்றெல்லாம் முக்கிய தினங்கள் உண்டு. மகா சிவராத்திரி,...

திருமண தடை நீக்கும் வியாழக்கிழமை விரதம்

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

கல்வியின் பயன் என்ன?

“கல்வியின் பயன் அறிவு. கற்றகல்வி அறிவாக மாற வேண்டும். அறிவாக மாறாத கல்வியால் பயன் இல்லை. சரி, அறிவின் பயன் என்ன?அறிவு ஒழுக்கமாக மாற வேண்டும்....

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...

தொடர்புச் செய்திகள்

“பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் “வரலட்ஷ்மி.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முகத்தை பளிச்சென்று மாற்றுங்கள்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும்.

மாதவிடாய் வயிற்று வலி போக்கும் வீட்டு வைத்தியம்.

இந்த மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க...

மாத விலக்கு காலங்களில் பெண்கள் வழிபாடுகளில் தவிர்க்கபடுவது ஏன்

ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு...

மேலும் பதிவுகள்

மன்னார் மாவட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை

வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வாக்குகள்இலங்கை தமிழ் அரசு கட்சி 20266அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில் 1246தமிழ்...

சுக்கிர யோகங்கள் வர இதை செய்யுங்கள்

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி வரும். பெருமாளுக்கு மாதத்தில் ஏகாதசி உண்டு. ஆண்டாளுக்கு பூரமும் முருகக் கடவுளுக்கு கிருத்திகை என்றெல்லாம் முக்கிய தினங்கள் உண்டு. மகா சிவராத்திரி,...

யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கை பதிவு செய்தார்.

9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பதற்குச் சென்றுள்ளார்.

உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்!

பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல்...

பதட்டத்தை போக்கி தனது நம்பிக்கை அளித்த தனுஷ் |நடிகை சஞ்சனா

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி கொடுத்த உடன் இந்த படம் ரிலீசாகும்...

800 இலங்கையர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்

தற்போது நாட்டின் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியுள்ளதாக கருதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...

கொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...

நாட்டின் கொரோனா நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...

ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

துயர் பகிர்வு