Tuesday, September 29, 2020

இதையும் படிங்க

புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு ...

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.25

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை...

மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற

பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? 2020.09.24

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள்....

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

ஆசிரியர்

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் ஒரு வழிபாடு ஆகும். இது ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினம். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். ஆவணி அவிட்டம் என்பது ஓர் கூட்டுவழிபாடாகும்.

இந்த நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ குளித்து இச்சடங்க உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பித்து, வேதங்களை படிக்கவும் தொடங்குவர்.

இதையும் படிங்க

சனிதோஷம் நீங்க இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

உங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க

திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக...

இன்றைய ராசிபலன் 2020.09.28

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்....

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில்...

இன்றைய ராசிபலன் எப்படி 27.09.2020

மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை...

தொடர்புச் செய்திகள்

ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ஆண்டாள் ஜெயந்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடிப்பூரம் ஆடி 9 / ஜூலை 24ம்...

திதி கொடுக்கும் செய்ய கூடாதது.

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழ காத்து கொண்டிருக்கிறோம். இப்படியே வாழ்க்கை சென்று விடுமா? என்ற பயமும் எப்போதும் ஒரு புறம் இருக்கும். திதி, தர்ப்பணம் கொடுப்பது என்பது அனைவரது குடும்பத்திலும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

மேலும் பதிவுகள்

யாழில் கஞ்சாவுடன் மற்றுமொரு பெண் கைது

யாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள்யால் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிகாரிகளை தாக்கிய தேரருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் 31வது சபை அமர்வு இன்றைய தினம் தவிசாளர் சி.கோணலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சென்ற கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகள்...

பண்டாரவளையில் சிலிண்டரில் ஏற்பட்ட தீ பற்றி எரிந்த 4 மாடிக் கட்டிடம்

பதுளை – பண்டாரவளை நகரிலுள்ள 4 மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த 4 மாடிக் கட்டிடத்தில்...

வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் ,

அதிரடியாக இரத்துச் செய்யப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிக்கும் அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ ஆவணங்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

பிந்திய செய்திகள்

விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...

வெந்தய குழம்பு

வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் –...

லேடீஸ் லிப்ஸ்ட்டிக்கிள் சிறந்த நிறம் சிவப்பே

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம்...

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்செ

ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

தண்ணீர் மட்டுமே அருந்தும் விரதம் | ஏற்படுத்தும் தீமை

விரதம் இருக்கிறவர்கள் தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல்...

துயர் பகிர்வு