Thursday, October 29, 2020

இதையும் படிங்க

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை!

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீமகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

கவித்துவம் அருளும் ராஜமாதங்கி!

ஸ்ரீசரஸ்வதியின் மற்றொரு சொரூபமான ‘ஸ்ரீராஜமாதங்கி’ என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த அன்னை, ஸ்ரீதசமஹா வித்யைகளில் ஒன்பதாவதாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த தேவிக்கு சியாமளா, மந்திரிணி என்ற பெயர்களும் உண்டு. நகுலேஸ்வரி மற்றும்...

இன்றைய ராசிபலன் 2020.10.25

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்....

குரு தோஷங்களைப் போக்கும் கோவில்

சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. வியாழ பகவான்...

புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது....

அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில்...

ஆசிரியர்

சுக்கிர யோகங்கள் வர இதை செய்யுங்கள்

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி வரும். பெருமாளுக்கு மாதத்தில் ஏகாதசி உண்டு. ஆண்டாளுக்கு பூரமும் முருகக் கடவுளுக்கு கிருத்திகை என்றெல்லாம் முக்கிய தினங்கள் உண்டு.

மகா சிவராத்திரி, பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் என அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாட்கள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளாக இருக்கின்றன.

அந்த நாட்களில், உரிய முறையில் பூஜைகளும் வழிபாடுகளும் செய்வோம். மாத வழிபாடுகளும் விரதங்களும் இருந்து வழிபடுவார்கள் பக்தர்கள். இப்படித்தான், முருகப் பெருமானுக்கு தைப்பூசமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகைப் பெருவிழாவும் பங்குனி மாதத்தில் உத்திரமும் வைகாசி மாதத்தில் விசாகமும் முக்கிய தினங்களாகவும் விரத நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றிலும் விநாயகர் வழிபாடு என்பதும் தரிசனம் என்பதும் முதலில் நடைமுறையில் இருப்பதை அறிவோம். அதன்படியே நாமும் வழிபடுவோம். அதன் பிறகே அந்தந்த கடவுளர்களை வணங்குவோம்.

பூஜையோ ஹோமமோ செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்கிறோம்தானே.

ஏனென்றால் , ஆனைமுகத்தானே முதற் கடவுள். இத்தனை மகத்துவம் மிக்க பிள்ளையாருக்கு மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாளில், வழிபாடுகளும் விரதங்களும் இருப்பது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும்.

இந்த நாளை, சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அற்புதமான அதிர்வுகள் கொண்ட சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வழிபடுவது எண்ணியதையெல்லாம் நிறைவேற்றித் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

விக்னங்களையெல்லாம் அழித்து அருள் செய்வார் விக்னேஸ்வரர். சங்கடஹர சதுர்த்தி நாளில், வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். இன்று ஆகஸ்ட் 7ம் தேதி வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி.

வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். விநாயகர் படத்தை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம் குங்குமமிடுங்கள். அருகம்புல் சார்த்துங்கள். விநாயகருக்கு ரொம்பவே இஷ்டமான கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் என உங்களால் முடிந்ததை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். சுக்கிர வாரத்தில் சங்கடஹர சதுர்த்தி நாளும் வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. கணபதி துதிகளைச் சொல்லுங்கள். கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி. சுக்கிர யோகங்களையெல்லாம் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி...

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை...

கேதார கெளரி விரதத்தின் மகிமை

வயல் பகுதியில் தோன்றியதால் ஈசனுக்கு ‘கேதாரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகைக்கு ‘கவுரி’ என்ற பெயர் உண்டு. ஈசனை வேண்டி அம்பாள் இருந்த விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.10.2020

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில்...

தொடர்புச் செய்திகள்

சந்தோஷம் பெருக வேண்டுமா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடியுங்கள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

குபேரனின் கர்வம் எப்படி அழிக்கப்பட்டது

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது!

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று...

பிரான்ஸ் ஆசிரியரின் கொலை சம்பவத்திற்கு இந்தியா கண்டனம்!

பிரான்சில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.10.2020

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில்...

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது....

மைக் பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்தத்துக்கும் தொடர்பில்லை!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்தத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலும் எம்.சி.சி...

வெளி மாவட்ட யாசகர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

கொவிட் – 19இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டர்

இலங்கை இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ராஜு சிவராமனை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கை இந்திய சமுதாய பேரவையின்...

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ லதாகரன் தெரிவித்தார். அந்த வகையில், மட்டக்களப்பில்...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...

துயர் பகிர்வு