Friday, September 25, 2020

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு...

நல்லவை அனைத்தையும் அள்ளி தரும் காமதேனு மந்திரம்

காமதேனு மந்திரம் 54 முறை உச்சரிக்க வாழ்வில் உச்சம் தரும். இதோ அது ஓம் சுபகாயை...

புரட்டாசி சனி சிறப்பு

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.20

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு...

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

கயிறு கட்டுவது ஏன்?

வெறுமனே கருப்பு கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு கட்டிக்கொள்வது என்பது  அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டது.

ஆசிரியர்

மாத விலக்கு காலங்களில் பெண்கள் வழிபாடுகளில் தவிர்க்கபடுவது ஏன்

ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு செலுத்துவது பெண்கள் தான். வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை செய்து இறைவனை இல்லத்தில் நிறுத்தி வைப்பதிலும், ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளிலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால் பெண்கள் மாதந்தோறும் இயற்கை சுழற்சிக்கு உட்படும் காலகட்டங்களில் தீட்டு.. என்றும் வீட்டுக்கு விலக்கு என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். காலங்கள் மாறிவிட்ட நிலையிலும் இத்தகைய தீட்டு காலங்களில் மட்டும் பெண்களை தெய்வத்திடமிருந்து விலக்கி வைக்கலாமா? 

தாய்மை என்னும் அற்புதமான வரம் பெற்றவள் பெண். அதனால் தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று ஒப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மத மரபுகளின் படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள்,இந்த சமயத்தில் வீட்டில் உள்ள பூஜையறையில் நுழையவோ ஆலயங்களில் நுழையவோ அறிவுறுத்தப்படவில்லை. பழங்காலத்தில் மாதவிலக்கு ஏற்படும் போது பெண்கள் தனி அறையில் வைக்கப்படுவார்கள்.

சமஸ்கிருதத்தில் இந்த மூன்று நாட்களை பகிஷ்டை என்று சொல்வார்கள்.அதாவது வெளியில் வை.. விலக்கி வை என்று பொருள். நம் முன்னோர்கள் சொல்லியதுபடி பார்த்தால்,அந்த மூன்று நாட்களில்  பெண்கள் உடலளவிலும்,மனதளவிலும் பலவீனமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். இந்த சக்திகள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை பலவீனமாக மாற்றும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உங்கள் குலதெய்வம் பெண் கடவுள்களாக இருந்தால்  நீங்கள் கோவிலுக்கு செல்லலாம். பூஜைக்குரிய சடங்குகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்று வழிபட்டு வரலாம். ஆனால் இத்தகைய நிலை தேவையில்லை என்பதால் தான் கோயில்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் அதே உங்கள் குலதெய்வம் ஆண் கடவுள்களாக இருந்தால் உங்களுக்கு பிரச்னைகள் நிச்சயம் தோன்றும். உங்கள் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கோயில்களில் உள்ள அதீத சக்தியை தாங்கும் நிலையில் இருக்காது.மேலும் சிவன் அல்லது முனீஸ்வரர் ஆலயமாக இருந்தால்,அந்த இடம் நெருப்புத்தன்மை உள்ள இடமாக கருதப்படும்.அப்போது உங்கள் உடலில் உள்ள வெப்பமும், அந்த இடத்தின் வெப்பமும் அதிகரித்து அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்படும். நீங்கள் காடுகள், மலைகள் சுற்றியுள்ள இடத்தில் உள்ள ஆலயத்தில் இருந்தால் அருகிலுள்ள விலங்குகளால் ஈர்க்கப்படும்.

விலங்குகளை ஆக்ரோஷம் கொள்ள வைத்து அந்த ரம்மியமான சூழ்நிலையை கெடுக்கும் போது ஒரு வித அபசகுணமாக பார்க்கப்படும். ஆக உடல் சோர்வுடனும் மன சஞ்சலத்துடனும் தெளிவில்லாத நிலையில் இறைவனை எப்படி வழிபட முடியும் என்பதாலேயே தான் கோயில்களிலும், பூஜை வழிபாடுகளிலும் ஒதுங்கியிருக்க வலியுறுத்தப்பட்டார்கள். நாளடைவில் இந்த ஒதுக்க நிகழ்வே ஒதுக்கிவைக்கப்பட்டதாக மருவி போயிற்று.

நம் உடலிலிருந்து வெளியேறும் எதிர்மறை ஆற்றலால் நமக்கு அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்பதை மனதில் கொண்டு தான் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் ஒதுக்கி அல்ல ஒதுங்கியிருக்க வலியுத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் நல்லதை நினைத்து நல்லதை மட்டுமே கூட வழிபடலாம். ஆனால் இவற்றை உங்களுக்குள் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த கடவுளை பிடித்த முறையில் தொட்டு  பூஜை செய்ய முடியவில்லையென்றாலும், மனதால் அவரது நாமத்தை ஜபியுங்கள். இதை யாரும் தடுக்க முடியாது.

உடல் ரீதியான நிலைகள் எத்தகைய காலத்திலும் ஆன்மிகத்தை மாசுபடுத்தாது. பூஜை, புனஸ்காரம் என்னும் நிலையை இந்த நாட்களில் தள்ளி வைத்து மனதை அமைதியான முறையில் இறைவனிடம் செலுத்துங்கள்

இதையும் படிங்க

மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற

பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? 2020.09.24

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள்....

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

சந்தோஷம் பெருக வேண்டுமா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடியுங்கள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

தொடர்புச் செய்திகள்

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும். ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக...

நாக சதுர்த்தி விரதம்இருப்பது எப்படி?

நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால், தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷ, ராகு - கேது தோஷம் முதலானவை நீங்கும். கணவன் மனைவி...

வேல் வழிபாட்டின் மகத்துவம்

ஒவ்வொரு கடவுளின் கைகளிலும் ஆயுங்கள் இடம்பெற்று இருக்கும். இதில் முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ய சிவபெருமானின் நெற்றிக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமை

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும்...

மயானத்தில் சடலத்தை தகனம் செய்தபோது வெடித்த சமயல் எரிவாயு

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே...

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித...

மேலும் பதிவுகள்

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

நாட்டில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின்...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

சஜித் அணியினரின் சந்தர்ப்பவாதம் சக தலைமைகளையும் காலைவாரும்

தேசிய காங்கிரஸ் தலைவரின் நாடாளுமன்ற உடை தொடர்பில், சந்தர்ப்பம் பார்த்துக் கூச்சலிட்டதால், சிலரின் இனவாத உளக் கிடக்கைகளை உலகம் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.” இவ்வாறு தேசிய ஐக்கிய...

புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்

நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...

ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சி

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த 2014ஆம் ஆண்டு கிரீமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும்...

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு