Friday, October 2, 2020

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 2020.09.28

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்....

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில்...

இன்றைய ராசிபலன் எப்படி 27.09.2020

மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை...

புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு ...

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.25

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை...

மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற

பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து...

ஆசிரியர்

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’

புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும் நமக்கெதிராய் வெள்ளம் போல் நம்மை மூழ்கடிக்கும். எனவே இச்சுமைகளை உதறித் தள்ளிவிட்டு, நமக்கு குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் நம்பிக்கையையும், நம்மை வழி நடத்துபவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம் கண்களைப் பதிய வைப்போம்.


நம் அன்பு தந்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இழிவையும் பொருட்படுத்தாமல் மனிதர்களாகிய நமது பாவங்களைப் பொருட்படுத்தாமல் மனிதர்களாகிய நமது பாவங்களைப் போக்கவே, அவர் தன்னைத்தானே அச்சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவிகளாகிய நம்மால் அவருக்கு உண்டான எல்லாம் எதிர்ப்பையும், அவமானங்களையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பார்ப்போம்.



ஆண்டவர் நமக்கு அருளிய அறிவுரைகளையும், கட்டளைகளையும் நாம் நமது வாழ்விலே கடைப்பிடித்து வாழ்வோம். ‘‘தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார். ஆண்டவர் தாம் யாரிடம் அன்புக் கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்’’ (எபிரேயர் 12 :6) கடவுள் நம்மை தன் பிள்ளைகளாக நடத்துகிறார். எனவே நம்மை கண்டித்து திருத்துகிறார். திருத்தப்படுவதற்காக சில துன்பங்களைத் தாங்கிக் கொள்வோம். நம்மை படைத்த நம் விண்ணக தந்தைக்கு நாம் பணிந்து நடக்கவேண்டும் அல்லவா?

கடவுள், நமது நலனுக்காகவும், நாம் அவருடைய தூய்மையில் பங்கு கொள்ள வேண்டு மென்பதற்காகவுமே நம்மை கண்டித்து திருத்துகிறார். இவ்வாறு கடவுள் நம்மை திருத்தப்படும்போது நமக்கு கசப்பாகவே தோன்றும். ஆனால், இவ்வாறு கடவுளிடத்திலே பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும், நேர்மையான வாழ்க்கையையும் பயனாக பெற்றுள்ளனர் என்பதனை அறிந்து நாமும் பயிற்சி பெறுவோம்.



எனவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் பயிற்ச்சிகளை, நாம் பெற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து, நாமும் பயிற்சியாளர்களாகி, மற்றவர்களையும் ஆண்டவருக்கேற்ற வாழ்கை வாழவும், அவரது பாதையில் செல்லவும், அவர்களை பயிற்றுவிப்போம்.


– ஜெரால்டின் ஜெனிபர்

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 2020.10.01

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி...

இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்

ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

சனிதோஷம் நீங்க இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

உங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க

திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக...

தொடர்புச் செய்திகள்

யாழில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் திணறும் மக்கள்

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒதுக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முன் அஜித்தை நினைத்து பாருங்கள்…..

பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா...

யாழில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த இராணுவம்: பீதியடைந்துள்ள பொதுமக்கள்!

யாழ். அளவெட்டிப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை வேளை திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவிக்கு வீடுதேடிச் சென்று மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்ட...

தொலைபேசி வாங்குவோருக்கு முக்கிய தகவல்

TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் எந்தவொரு தொலைபேசி...

பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கா

பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் தான் அது தரப்பில் பேசிக் கொள்வதாக உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் பதிவுகள்

வவுனியாவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்

வவுனியா தனியார் பேருந்துகள் வழமைபோன்று நாளையதினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ் ரி. கே. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...

இன்றைய ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் மக்களும்பூரண ஆதரவு

அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 10 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் அழைப்பு விடுத்த...

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ் கலைப்பீடம் பூரண ஆதரவு

இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான்...

பிந்திய செய்திகள்

புதுக்குடியிருப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி

க்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,தேராவில்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம், சிறுவர் கழகங்கள் ஒன்றிணைந்து சிறுவர் உரிமையினை பாதுகாத்தல் தொடர்பான கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். றெட்பான சந்தியில் இருந்து ஆரம்பமான...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸாருக்குக்...

பேருந்தில் சென்ற பெண்ணுக்கு நடந்த முகம் சுளிக்கவைக்கும் செயல்

களுத்துறை மு தல் அளுத்கம வ ரை பொ துப் போ க்குவர த்து பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ரச அ திகாரியான பெ...

அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதித்து பூட்டப்படுகிறது பரந்தன்

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு