Saturday, March 6, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.03.2021

மேஷம்மேஷம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.03.2021

மேஷம்மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும்...

மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்!

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளை மனதில் நினைத்து 108 முறை துதித்து வழிபடுவதால் நீங்கள் விரும்பியது...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.02.2021

மேஷம்மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய...

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

ஆசிரியர்

எதிரிகள் இல்லாமல் இருக்க வேண்டுமா

தேவி மஹாமியத்தில் வரும் துர்கா சப்த ஸ்லோகி எனும் பகுதி மிகவும் சக்தி வாய்ந்த பகுதியாகும். சர்வ லோகத்திற்கும் ஒவ்வொரு தேவதையை அதிகாரியாக நியமித்துள்ளார்.

அதன்படி பூலோகத்திற்கு மஹாசக்தியான துர்கை அதிபதியாக இருக்கிறாள் சண்டி ஹோமம் என்பது துர்கையின் அம்சமான சண்டி தேவியை வழிபட்டு நம்மை காத்து எதிரிகள் தொலையில் இருந்தது விடுப்படுவதற்காக இந்த யாகம் செய்யப்படுகிறது.

உலகின் அன்னையாக திகழ்ந்து உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கும் வல்லமை கொண்டவளாக திகழும் சண்டி தேவி யை வணங்கினால் நம்மை பாதுகாத்து ரட்சிப்பாள்.

இப்பிறவியிலும் முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்கள், நம்மை முழுமையான வாழ்க்கை வாழவிடாமல் செய்யும் சாபங்கள் போன்றவற்றை இந்த யாகம் களைந்து நம்மை பாதுகாக்கும். இந்த யாகத்தின் மூலம் நம் உடல் ஆன்ம மனம் எல்லாம் தூய்மையடையும்.

இந்த யாகத்தை செய்வதால் எதிரிகளே ஒருவருக்கு இல்லாமல் போவார்கள், சமூக அந்தஸ்து பொருளாதார உயர்வு, நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகள் தானாக விலகும் நம் அறிவையும் ஆற்றலையும்மேம்படுத்தி அமைதியை தரும்.

இந்த ஹோமத்தில் 1000 தீர்க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மந்திரங்கள் ஓதப்படும் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இந்த யாகத்தில் பங்கேற்கவைத்து அவர்களுக்கு புத்தாடை பிரசாதம் பிரத்யேகமாக வழங்கப்படும், அவர்கள் இந்த யாகத்தில் அன்னை துர்கா தேவியாக உருவகிக்கப்படுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறை இந்த யாகத்தை தவறாமல் செய்து வருவது ஒருவருக்கு மிகப்பெரிய ஆற்றலை தரும், இந்த யாகத்தை செய்ய முடியாவிட்டாலும் இதில் பங்கு பெறுவது பெரிய நன்மைகளை தரும். “ஐம் ஹ்ரீம் க்ளீன் சமுண்டாய விச்சி ” என்கிற மந்திரம் சண்டி ஹோமத்தில் பயன்படுத்தப்படும் மந்திரம் இதை யாகம் செய்வித்ததுடன் நாமும் தினமும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க

ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம்!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அஸ்மின்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.03.2021

மேஷம்ஆதாயம் கிடைக்க அலைச்சலை மேற்கொள்ள வேண்டியநாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். ரிஷபம்முயற்சிகளில் வெற்றி கிட்டும்...

கிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்!

கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். அழகு...

வெற்றிலைக்காம்பு தீபமும்… தீரும் பிரச்சனைகளும்…!

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.03.2021

மேஷம்மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்...

தொழில் விருத்தியடைய சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்!

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த். நடிகைகள்...

இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன்...

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி!

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில் ”தேர்தல் பணியில்...

மேலும் பதிவுகள்

சிறுதானியங்களை தினமும் சாப்பிட்டால் இந்த நோய்கள் நம்மை அண்டாது!

அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானிய உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது. சிறுதானிய உணவை எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது, எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.03.2021

மேஷம்மேஷம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்...

அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு!

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் குழு இயக்குனராக நியமிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வம்சாவளி நீரா டாண்டன், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற...

மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவது அவசியமாகும்!

மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவதின் ஊடாக நாட்டை சரியான பாதையை நோக்கி கொண்டுச் செல்ல முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த படத்துக்கு அப்புறம் நான் மிகவும் அழகாகிவிட்டதாக சொல்கிறார்கள்!

ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும்,...

பிந்திய செய்திகள்

குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட சற்று...

எஸ் ஜே சூர்யா மீண்டும் கலக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ | திரைவிமர்சனம்

நடிகர்எஸ் ஜே சூர்யாநடிகைநந்திதாஇயக்குனர்செல்வராகவன்இசையுவன் சங்கர் ராஜாஓளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான்...

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.முட்டைகோஸ் பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள்

இந்த நோய் இருக்கா? அப்ப கொத்தவரங்காய் சாப்பிடாதீங்க

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.கொத்தவரங்காய்கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம்,...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.முருங்கைக்காய்காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு...

சர்க்கரை நோயும் வாய் நலனும்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில்...

துயர் பகிர்வு