Friday, January 21, 2022

இதையும் படிங்க

பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்கள்…

ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது...

தை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்!

சூரியனின் தேர்ப் பாதை வட திசை நோக்கி திரும்பும் காலமே, ‘உத்திராயன புண்ணிய காலம்’ ஆகும். இது தை முதல் நாளில் தொடங்குகிறது. சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.01.2022

மேஷம்மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுஅனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்...

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்..!

இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2022

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும்....

ஆசிரியர்

குழந்தைக்கு எப்படி எல்லாம் திருஷ்டி கழிக்கலாம்

திருஷ்டி கழிப்பு என்பது குழந்தையின் நன்மைக்காக செய்யப்படும் ஒரு செயலாகும்.

அதுவே எதிர்வினையாக, கெட்டதை விளைவிக்கக் கூடிய செயலாக மாறி விடக்கூடாது. அதனால் தான் தூங்கும் பொழுது திருஷ்டி சுற்றி போடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

குழந்தை சரியாக சாப்பிடாவிட்டாலும், பிரமை பிடித்தது போல் இருந்தாலும், அடிக்கடி அழுதாலும் மற்றவர்களின் கண்பார்வை திருஷ்டி பட்டிருக்கிறது என்பது தான் அர்த்தம்.

அதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தி சுலபமாக திருஷ்டி கழிக்கலாம்.

நன்றாக ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அமைதியாக இருந்தால் இதுபோல் திருஷ்டி கழியுங்கள்.

குழந்தையின் முடி, காலடி மண், கடுகு, உப்பு, மிளகாய் இவற்றை வலது கையில் வைத்துக் கொண்டு குழந்தைக்கு மும்முறை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பார்கள்.

திருஷ்டி பரிகாரங்கள் எவ்வளவோ இருந்தாலும் இது மிகவும் சக்தி வாய்ந்த திருஷ்டி கழிப்பாக உங்கள் குழந்தைக்கு இருக்கும்.

குழந்தை திடீரென கீழே விழுந்து பதட்டத்தில் அழுதால், கீழே விழுந்த இடத்தில் இருக்கும் செங்கல் துண்டு அல்லது மண்ணாங்கட்டி என்று கூறப்படும் மண்ணாலான கல் ஒரு துண்டு எடுத்து தலையை சுற்றி மும்முறை திருஷ்டி கழித்து தூக்கி தூரப் போடுங்கள்.

பயந்த குழந்தை உடனே நலமாகும்.

சாப்பிடாத குழந்தை நன்றாக சாப்பிடுவதற்கு கிராமப்புறங்களில் இந்த திருஷ்டி கழிப்பு முறையை கையாள்வார்கள்.

அதாவது பிள்ளையை தாயின் மடியில் அமர வைத்து, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு திருஷ்டி சுத்தி தண்ணீரில் கரைப்பார்கள்.

உப்பு கரைவது போல் குழந்தை மேல் பட்ட கண் திருஷ்டியும் கரையும் என்பது நம்பிக்கை

குழந்தை பிரமை பிடித்தது போல் இருக்கும் சமயத்தில் எதுவும் சாப்பிடாது, விளையாடாது, சரியாக தூங்காது இருந்தால் பூந்துடைப்பத்தின் குச்சியை நெருப்பில் எரித்து குழந்தைக்கு திருஷ்டி சுத்தி பிறர் கால்மிதி படாதவாறு போட்டு விடுங்கள்.

இதனால் கண் திருஷ்டி நீங்கி குழந்தை எப்போதும் போல் விளையாடும்.

இதையும் படிங்க

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

வறுமையை நீக்கும் குபேரன் ஆலயங்கள்!

செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில்...

விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்

விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு...

பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன்,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.01.2022

மேஷம்மேஷம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்...

தொடர்புச் செய்திகள்

உப்பு உடலுக்கு செய்யும் தீமை

உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு...

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம்

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ’யாக விட்டுவிடுவார்கள். அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி...

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிரசவித்த தாய்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம்(30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம்...

மேலும் பதிவுகள்

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு!

பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு உள்ளதாக ஐ.நா சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.01.2022

மேஷம்மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுஅனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்...

பீன்ஸ் முட்டை பொரியல்…!

தேவையான பொருட்கள் :முட்டை - 3பீன்ஸ் - 250 கிராம்பச்சைமிளகாய் - 4தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லித்தழை - சிறிதளவுவெங்காயம் - 2கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு -...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முழுவீச்சிலான போரை விரும்பவில்லை: ஜோ பைடன் கணிப்பு!

ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து அச்சம் நிலவி வருகின்ற நிலையில், பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்குள் ரஷ்யா...

வறுமையை நீக்கும் குபேரன் ஆலயங்கள்!

செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம்...

பிந்திய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

இலங்கையில் கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான...

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

துயர் பகிர்வு