Thursday, May 19, 2022

இதையும் படிங்க

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு...

உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா

கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது.

செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள்

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். 

குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.

வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்ட முதல் தமிழர் தேவசகாயம்பிள்ளை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்பவருக்கு நேற்று (15) வத்திக்கான் நகரில் பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். 

ஆசிரியர்

இதை மட்டும் தவறியும் செய்ய வேண்டாம்

ஒரு சிலருக்கு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தாலும் மன நிலையில் நிம்மதி இருக்காது.

சாப்பிட உட்காரும் பொழுது ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு, பிரச்சனை என்று வீட்டில் இருப்பவர்கள் ஆரம்பித்து விடுவார்கள்.

சாப்பாடு கிடைத்தாலும், அந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு நிம்மதி இருக்க வேண்டும் அல்லவா? என்னடா இது வாழ்க்கை? என்று நாம் நினைக்கும் அளவிற்கு வாழ்க்கை வெறுத்து விடும்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ருசியாக சமைத்துத் தர ஆள் இருப்பார்கள். நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். உடலில் முழு ஆரோக்கியமும் இருக்கும்.

ஆனால் மனதிற்குப் பிடித்த படி செய்து சாப்பிட அவர்களிடம் போதிய பணம் இருக்காது. இதைத்தான் அன்ன தோஷம் என்று சாஸ்திரம் குறிப்பிட்டு கூறுகிறது.

நாம் செய்யும் அந்த தவறுகளினால் இந்த ஜென்மத்தில் அல்லது மறு ஜென்மத்தில் மேற்கூறிய இந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

ஒருவருக்கு இந்த கஷ்டங்கள் எல்லாம் வருகிறது என்றால் அதற்கு இந்த தவறுகள் நாம் செய்தது தான் காரணமாக இருக்குமாம்.

அப்படி நாம் என்ன தவறு செய்கிறோம்? செய்தோம்? செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை பார்ப்போமா? வீட்டிலிருக்கும் நபர்களையோ அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றவர்களையோ சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் பகையை பற்றி பேசி துரத்தி அடிப்பவர்கள் இந்த தோஷத்திற்கு ஆளாவார்கள்.

இயலாத ஏழைகள் பசி என்று வாடிய முகத்துடன் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று கூறி அனுப்புவது மிகப்பெரிய பாவ செயலாக சாஸ்திரம் கூறுகிறது. உங்களிடம் என்ன இருக்கிறதோ! என்ன முடியுமோ! அதை உடனே அவர்களுக்கு செய்து கொடுப்பது புண்ணியத்தை சேர்க்கும்.

நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை பசிக்க விட்டு வேலை வாங்குவது பாவச் செயலாகும். அவர்கள் நமக்காக உழைப்பவர்கள்! அவர்களின் வயிறு எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். காய விட்டு வேலை வாங்கினால் அன்ன தோஷம் தான் ஏற்படும்.

உணவை அதிகமாக குப்பையில் கொட்டுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பசியுடன் காக்க வைத்து சாப்பிடுபவர்கள், பசியுடன் இருக்கும் சிறுபிள்ளைகள் முன் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, உணவை பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, அன்னபூரணியை அவமதிப்பது, சாப்பிடும் சாப்பாட்டை சதா குறை சொல்வது போன்ற காரியங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் அந்த தோஷம் ஏற்படும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது சாஸ்திரம். அப்படி பார்த்தால் நம் எல்லோருக்குமே இந்த தோஷம் இருக்கலாம்.

இதுவரை தெரிந்தோ! தெரியாமலோ! இது போன்ற தவறுகள் செய்திருந்தால் அதற்கு உரிய பரிகாரம் செய்து விமோசனம் பெறலாம். வெள்ளிக்கிழமையில் அன்னபூரணி படம் வைத்து, வெள்ளை நிறப் பூக்கள் சாற்றி, பால் மற்றும் சுத்த அன்னம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வரலாம். அனாதை குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். இப்படி செய்வதால் எப்பொழுதும் சாப்பிடும் பொழுது மன நிம்மதி இருக்கும். வறுமை இல்லாமல் வாழ்வாங்கு வாழ்வோம்.

இதையும் படிங்க

பல்வேறு தோஷங்களும்… அதற்கான பரிகாரங்களும்…

கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ...

கணவன் மனைவி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அகல் விளக்கு…

நீங்கள் கணவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வாழ்க்கை துணையோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைமேல் பலன் தரும் பரிகாரம்.

நல்வழிப்படுத்தும் வைக்கோல் பரிகாரம்

நம் வீட்டை சுலபமாக நல்வழிப்படுத்த இந்த வைக்கோல் போதும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வைக்கோல், ஒரு கைப்பிடி அளவு நெல் மணி,...

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

இழந்தவை யாவும் திரும்ப பெற ஏற்ற வேண்டிய தீபம்

ஒரு சில பொருட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டங்கள் உருவாகக் கூடும் என்கின்றன சாஸ்திரங்கள். அதில் தேங்காய் தீபம் ஏற்றுவது, உப்பு தீபம் ஏற்றுவது, ஜல தீபம் ஏற்றுவது போன்றவற்றை பக்தர்கள்...

மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.

ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று...

தொடர்புச் செய்திகள்

உங்களுடைய பணக் கஷ்டம் எல்லாம் தீர

இந்த பரிகாரத்தை செய்ய நிறைய காசு பணம் செலவழிக்க கூட தேவை கிடையாது. வெள்ளையான மனதோடு, இந்த வெள்ளை நிற சாதத்தை பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வர செல்வம்...

கடன் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் சொந்தத் தொழிலில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க

நிறைய பேருக்கு சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முதலில் சொந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி தான் முதலீடு செய்வார்கள்.

நாம் செய்யும் பரிகாரத்தின் பலனை பெற பசுமாட்டிட்கு இதை கொடுங்கள்.

நம்மில் நிறைய பேர் நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று கோயில் குளமாக ஏறி இறங்கி பரிகாரங்களையும் வழிபாட்டு முறையையும் செய்வோம். ஆனால்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெந்தய டீயில் இத்தனை நன்மையா!

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம்...

அடிபட்டு மூட்டு சவ்வு கிழிந்து விட்டால்

நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.எளிய...

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

மேலும் பதிவுகள்

‘தளபதி 66’ இல் பிரபு தேவா

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும்...

மூட்டுவலியை தவிர்க்கும் முறைகள்

நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து...

தூங்கும் அறையில் பெண்கள் இதை வைக்க கூடாது

தூங்கும் பொழுது பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய சிந்தனை இருந்து கொண்டு இருந்தால் அது மறுநாள்...

தீராத தோஷங்கள் அனைத்தும் தீர

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு...

நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு...

பிந்திய செய்திகள்

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

துயர் பகிர்வு