Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில்...

இன்றைய ராசிபலன் எப்படி 27.09.2020

மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை...

புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு ...

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.25

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை...

மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற

பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? 2020.09.24

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள்....

ஆசிரியர்

நடந்து கொண்டிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி 2020

ராகு-கேது பெயர்ச்சி – 2020

நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி ஆண்டு ஆவணி மாதம் 16ம் தேதியும், செப். 01, 2020 செவ்வாய்க்கிழமை, மதியம் 2.16க்கு தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்திற்குப் பெயர்ச்சியடைந்தார். அதுபோன்று, கேது பகவான் தனுசு ராசி மூலம் 1-ம் பாதத்திலிருந்து, விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்திற்குப் பெயர்ச்சியடைந்தார். 

பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்?

கடந்த வருடம் இராகு கேது பெயர்ச்சியானது 14.02.2019 அன்று நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவருக்கு ஏற்றப் பலன்களையும், பிரச்னைகளையும் சந்தித்திருப்பார்கள். அதே போன்று இந்த வருடம் 01.09.2020-இல் இராகு கேது மீண்டும் பெயர்ச்சி அடைந்திருக்கின்றனர். 

ராகுவும், கேதும் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தந்தால் தான் நாம் வாழ்வில் முன்நோக்கிச் செல்ல முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று அமைந்தால் அவர்களுக்கு ராகு பலன்களை அள்ளிக் கொடுப்பார். அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். அதுபோன்று ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால் நல்ல அறிவாற்றல் கிடைக்கும்

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ராகு கேது இருந்தால் திருமணத்தடை, புத்திர பாக்கிய தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலவிதமான பலன்கள் இருக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள், மத்திய பலன் பெறும் ராசிகள், பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை எவையென்று தெரிந்துகொள்வோம். 

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்: 

ரிஷபம் – கடகம் – கன்னி – விருச்சிகம் – மகரம்

இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் பாராட்டு, நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடல், நல்ல தொழில் என அனைத்து வகையிலும் முன்னேற்றம் காண்பார். இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

பெயர்ச்சியால் மத்திம பலன் அடையும் ராசிகள்:

மிதுனம் – சிம்மம் – தனுசு – கும்பம் – மீனம்

இவர்களுக்கு நினைத்த காரியங்கள் பல்வேறு தடை, தாமதங்களுக்குப் பிறகு நிறைவேறும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். 

பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மேஷம் – துலாம்

இந்த ராசிக்காரர்கள் தெய்வ சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாள் பார்த்து வழிபட்டால் கோள்கள் கூட நற்பலன்களைத் தர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க

இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்

ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

சனிதோஷம் நீங்க இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

உங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க

திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக...

இன்றைய ராசிபலன் 2020.09.28

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்....

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்.

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இந்த விடயத்தினைத்...

தரம் 6 மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்

மாத்தறை-ரொட்ம்ப பிரதேசத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு, தனியார் வகுப்பொன்றில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த மாணவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பதிவுகள்

ஐந்தாம் மாதம்: குழந்தையின் அசைவு தெரியும்

பதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும். வயிறு பெரிதாகி, தாயின் உடல்எடையும் அதிகரிக்கும். பதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும்....

விஜயகாந்தின் உடல்நலம் விசாரித்த விஷால்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22-ம் தேதி உடலை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

சிறுமி ஒருவர் கழிவறை குழியொன்றில் விழுந்து உயிரிழப்பு

மாவனல்லை-கனேதென்ன-உதயமாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று காலை 9 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம்...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல்

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல் பொலிஸில் முறைப்பாடு முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று (28)இரவு கடல் தொழிலுக்குச் சென்ற கதை...

போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ....

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

ரெடியாகிறார் ‘அண்ணாத்த’ | படப்பிடிப்பு ஆரம்பம்!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்...

துயர் பகிர்வு