Saturday, January 16, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.01.2021

மேஷம்மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்...

108 அனுமன் ஜெயந்தி வழிபாடு ஸ்தோத்திரம்!

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021

மேஷம்மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு...

முருகனின் பெயர்களும்… அர்த்தங்களும்…!

முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள். ‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர். முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.01.2021

மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விமர்சனம் கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக...

ஸ்ரீராம ஜெயம் என்றால் என்ன?

"ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்…. இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும்...

ஆசிரியர்

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்

திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சிவ வழிபாடு சிரமம் தவிர்க்கும்.

ரிஷபம்

இன்று எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். இன்று கணபதியை வழிபட தடைகள் விலகும்.

மிதுனம்

இன்று பல வகைகளிலும் அனுகூலமான நாள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். லாபம் வழக்கம்போல் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான நாள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவது நன்று.

சிம்மம்

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்குமேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கன்னி

செலவுகள் அதிகரிக்கும் நாள். கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாக உழைத்து விற்பனையை அதிகரிப்பார்கள். சூரியபகவானை வழிபடுவது நன்று.

துலாம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்று சுதர்சன வழிபாடு நலம் சேர்க்கும்.

விருச்சிகம்

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. இன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

தனுசு

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

மகரம்

புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும். இன்று ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் குறையும்.

கும்பம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சியைத் தொடங்கலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது நலம் தரும்.

மீனம்

பிற்பகலுக்குமேல் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

– விகடன் ராசிபலன் –

இதையும் படிங்க

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை!

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். வராகி வழிபாடு வீட்டில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன்...

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை!

மாட்டுப்பொங்கல் அன்று காலை சிவாலயங்களுக்குச்சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அன்று எல்லாவிதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பணமாலை, பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை,...

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.01.2021

மேஷம்மேஷம்: அனுபவப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

உலகளாவிய சூரிய வழிபாடு!

கதிரவன் என்ற ஒளிப் பிழம்பை ஆதிகாலம் தொட்டு மக்கள் அச்சத்தோடும் ஆனந்தத்தோடும் வணங்கி வந்தனர். ஞாயிறு வழிபாடு அன்று தொட்டு இன்றுவரை நடத்தப்பெறுவதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று இருளைக் கண்டு...

தொடர்புச் செய்திகள்

உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தை...

வடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி!

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்!

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சேர்ந்த...

மேலும் பதிவுகள்

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை – மழையுடனான காலநிலை அதிகரிக்கும்

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!

தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று...

யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; கனடாவில் பாரிய அளவில் போராட்டம்..!

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதாவது...

இந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தை...

இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளதாக கவலை!

இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

பிந்திய செய்திகள்

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் கடந்த...

ஆஸி டெஸ்டில் மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால்,...

ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்தார் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’...

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!

அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக மக்கள் வங்கி பின்வருவனவற்றை பதிவு செய்ய விரும்புகிறது: ஆரம்பம்...

துயர் பகிர்வு