Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில்...

இன்றைய ராசிபலன் எப்படி 27.09.2020

மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை...

புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு ...

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.25

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை...

மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற

பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? 2020.09.24

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள்....

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் எப்படி 2020.09.15

இன்றைய ராசிபலன்

  • மேஷம்:  எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
  • ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
  • மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  இனிமையான நாள்.
  • கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் இருந்து சந்திரன் விலகுவதால் மாலையில் மகிழ்ச்சி பெறும் நாள்.
  • சிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.  உடல்
    நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
  • துலாம்:  உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற
    நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.
  • விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில்  மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். உற்சாகமான நாள்.
  • தனுசு:  சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களை திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் விலகுவதால் எதிலும் மாற்றங்கள் நிறைந்த நாள்.
  • மகரம்: சகோதர வகையில் ஒற்றுமை  பிறக்கும். விலை  உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பிற்பகல் 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
  • கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில்  சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
  • மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

இதையும் படிங்க

இவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்

ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

சனிதோஷம் நீங்க இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

உங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க

திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக...

இன்றைய ராசிபலன் 2020.09.28

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்....

தொடர்புச் செய்திகள்

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

இன்றைய ராசிபலன் எப்படி 27.09.2020

மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29)...

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்.

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இந்த விடயத்தினைத்...

மேலும் பதிவுகள்

இன்றைய ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் மக்களும்பூரண ஆதரவு

அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 10 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் அழைப்பு விடுத்த...

மயானத்தில் சடலத்தை தகனம் செய்தபோது வெடித்த சமயல் எரிவாயு

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே...

சற்றுமுன் இலங்கையில் இருவருக்கு கொரோனா உறுதி

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்னர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...

தியாகி திலீபன் நினைவேந்தல் தடை நீங்குமா? நீடிக்குமா

தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றக் கட்டளை இன்று பகல் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அக்கட்டளையின் பின்னரே தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட...

லேடீஸ் லிப்ஸ்ட்டிக்கிள் சிறந்த நிறம் சிவப்பே

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம்...

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய...

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

துயர் பகிர்வு