Monday, November 30, 2020

இதையும் படிங்க

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...

தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...

நாம் செய்யும் பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கு இவை தான் காரணம்

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது...

இன்றைய ராசிபலன் 2020.11.21

மேஷம் மேஷம்: எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய...

இன்றைய ராசி பலன்

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின்...

இது வீட்டில் இருந்தால் தீய சக்தி விலகி போகும்

ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்....

ஆசிரியர்

பூஜைக்கு முன் சங்கல்பம் என்பதென்ன

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குக் காரணம் அல்லது நோக்கம் என்ற ஒன்று இருக்கும்.

ஒரு பூஜையைச் செய்யும்போது நான் இந்த  காரணத்திற்காக இந்த பூஜையைச் செய்கிறேன் என்று தனது தேவையை இறைவனிடம் சொல்லி வேண்டி பூஜையை ஆரம்பிக்கும் நிகழ்வே சங்கல்பம்  என்று அழைக்கப்படுகிறது.

இதனை தமிழில் ‘குறிக்கோள் பகருதல்’ என்று அழைப்பார்கள். அதாவது தன்னுடைய குறிக்கோள் எதுவோ அதனை  இறைவனிடம் தெரிவித்து வேண்டுதல் என்று பொருள் கொள்ளலாம். இந்த வகையான சங்கல்பத்தினை பூஜையின் துவக்கத்தில் சொல்லி  வேண்டுவார்கள்.

இதே சங்கல்பத்தில் மற்றொரு வகையும் உண்டு. அதற்கு மன உறுதி அல்லது உறுதிமொழி என்று பெயர்.

இதிலும் ஒரு குறிக்கோள்  என்பது முக்கியத்துவம் பெறும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் தன் பிள்ளைக்கு உடல்நிலை சரியாகும் வரை தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பேன்  என்று ஒரு தாய் சங்கல்பம் செய்துகொண்டிருப்பாள், போருக்குச் சென்ற கணவன் உயிருடன் திரும்பி வரும் வரை தினமும் மண்சோறு சாப்பிடுவேன்  என்று ஒரு மனைவி சங்கல்பம் செய்திருப்பாள்.

இதுபோன்ற சங்கல்பத்திலும் நோக்கம் அதாவது குறிக்கோள் என்பது உண்டு.

ஆக, சங்கல்பம் என்பது  தனக்குத் தேவையான ஒன்றை இறைவனிடம் கேட்டுப் பெறுகின்ற வகையில் தாக்கல் செய்யப்படுகின்ற மனு என்று பொருள் கொள்ளலாம். 

குறிக்கோள் பகருதல், உறுதிமொழி எடுத்தல் ஆகிய இரண்டுமே சங்கல்பம் செய்வதன் பொருளாக அமைகிறது.

இதையும் படிங்க

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

கிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்

 பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

தொடர்புச் செய்திகள்

நாக சதுர்த்தி விரதம்இருப்பது எப்படி?

நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால், தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷ, ராகு - கேது தோஷம் முதலானவை நீங்கும். கணவன் மனைவி...

வேல் வழிபாட்டின் மகத்துவம்

ஒவ்வொரு கடவுளின் கைகளிலும் ஆயுங்கள் இடம்பெற்று இருக்கும். இதில் முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ய சிவபெருமானின் நெற்றிக்...

மாத விலக்கு காலங்களில் பெண்கள் வழிபாடுகளில் தவிர்க்கபடுவது ஏன்

ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை...

இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய...

வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2021 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் ஏழாவது நாள் விவாதம் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது. அதன்படி நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு...

மேலும் பதிவுகள்

மழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா

தேவையான பொருள்கள்:நண்டு  - 500 கிபெரிய வெங்காயம் – 1  தக்காளி – 2 மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுஅரைத்துக் கொள்ள: தேங்காய்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம்

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும்...

அதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை...

யாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில்...

சீனாவிடம் இருந்து டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்!

இலங்கை 2020 டிசம்பரில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் குறித்த கடனை...

பிந்திய செய்திகள்

குறைந்த அழுத்தப்பிரதேசம் ஒரு தாழமுக்கமாக மாறி வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது. வளிமண்டலவியல்...

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8...

கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார்.

துயர் பகிர்வு