Saturday, December 5, 2020

இதையும் படிங்க

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

கிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்

 பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...

தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...

ஆசிரியர்

சந்தோஷம் பெருக வேண்டுமா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடியுங்கள்

சந்தோஷமான வாழ்க்கைக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சளில் விநாயகர், பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு) அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம். அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்தியப் பொருட்கள் வைக்கலாம்

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.

பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு, விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம். இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச்சாறு குடித்துக் கொள்ளலாம்.

-ஆன்மீக மலர் –

இதையும் படிங்க

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா?

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.12.2020

மேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...

இந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது

யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம்....

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதிபொதுப்பொருள்:ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத...

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

தொடர்புச் செய்திகள்

குபேரனின் கர்வம் எப்படி அழிக்கப்பட்டது

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை...

விநாயகர் வழிபாட்டில் உள்ள விஞ்ஞான விளக்கம்

இந்துக்களின் கடவுள் வழிபாட்டு முறைகள் அறிவியல் பூர்வமானவை, உடல்நலம், மனநலம், உயிர்நலம் என்பவற்றின் விருத்திக்கு உதவுபவை. அதில் விநாயகர் வழிபாட்டு முறைகளில், தோப்புக்கர்ணம் போடுதல்...

விநாயகர் சதுர்த்தி அனுட்டானம்

எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆவணி மாத வளர்பிறை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததீர்வு ஷித்தாலி பிராணாயாமம்!

யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி...

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...

மேலும் பதிவுகள்

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் புகுந்தது புரவி சூறாவளி.

புரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை...

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான...

சத்தான சுவையான பீட்ரூட் மசாலா

தேவையான பொருட்கள்:பீட்ரூட் - கால் கிலோசிறிய  வெங்காயம் - 10பூண்டு (நசுக்கியது) - 3 பல்தக்காளி - 1மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்உப்பு -...

சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

கவரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ | திரைவிமர்சனம்

நடிகர்சுரேஷ் ரவிநடிகைரவீனா ரவிஇயக்குனர்ஆர்.டி.எம்இசைஆதித்யா, சூர்யாஓளிப்பதிவுவிஷ்ணு ஸ்ரீ திரைப்பட போக்கு... வாரம்1தரவரிசை1

கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...

டி.ராஜேந்தர் சங்கத்தில் இணையும் சிலம்பரசன்

டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக...

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து...

துயர் பகிர்வு