Monday, November 29, 2021

இதையும் படிங்க

பாவம் போக்கும் பஞ்ச பிரம்ம தலங்கள்!

உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.11.2021

மேஷம்மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய...

கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.

அன்னபூரணியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபடலாம்?

மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.11.2021

மேஷம்மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை...

ஒரு ரூபாய் நாணயம் போதும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கையால் பொன் மழை பொழிவது உறுதி.

நிறைய காலண்டரில் நாம் பார்த்திருப்போம். மகாலட்சுமி தாயாரின் கையிலிருந்து பொன்மழை பொழியும். தங்க நாணயங்கள் கொட்டும். இப்படியாக மகாலட்சுமி தாயார் ஆசீர்வாதத்தை உண்மையிலேயே...

ஆசிரியர்

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.
பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.
கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள்.
ரோகிணி: பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.
மிருகசீரிடம் 1,2: வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சற்றுக் குறையும்.

மிதுனம் : மிருகசீரிடம், 3,4: சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சி பெறுவீர்கள்.
திருவாதிரை: உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் திருந்துவர்.
புனர்பூசம், 1,2,3: பழைய பிரச்னைகள் மெல்ல விலக ஆரம்பிக்கும்.

கடகம்: புனர்பூசம்,4: அனுசரித்துச் செல்ல வேண்டும். பாக்கிகள் வசூலாகும்.
பூசம்: உத்தியோக மாற்றம் தாமதப்படும்.
ஆயில்யம்: பெண் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

சிம்மம்: மகம்: தடை அகலும். திட்டமிட்ட விஷயங்கள் விரைவாக நடக்கும்.
பூரம்: தொல்லை தந்த மேலதிகாரி விலகிப் போவார். உதவி தேடி வரும்.
உத்திரம்,1: புதிய வாய்ப்புகளை உதற வேண்டாம்.

கன்னி: உத்திரம்,2,3,4: முயற்சிகள் வெல்லும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டு.
அஸ்தம்: பணியாளர்களுக்குச் சிறு ஆதாயம் உண்டாகும்.
சித்திரை, 1,2: நற்செய்தி வரும். பெண்களுக்கு இனிய விஷயங்கள் நடக்கும்.

துலாம்: சித்திரை, 3,4: பாராட்டுப் பெறுவீர்கள். மற்றவர்களின் பகை மாறும்.
சுவாதி: பணிகள் துரிதமாக முடியும். வழக்குகளில் திசைதிருப்பம் ஏற்படும்.
விசாகம் 1,2,3: பிள்ளைகளின் செயல் மகிழ்ச்சியை வழங்கும்.

விருச்சிகம்: விசாகம்,4: லாபம் கருதிக் கூடுதல் பணிச்சுமையை ஏற்பீர்கள்.
அனுஷம்: பணியாளர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. பெண்கள் மகிழ்வர்.
கேட்டை: முன்னேற்றம் ஏற்படும். அரசியல் உச்சத்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும்.

தனுசு: மூலம்: வெளிநாட்டினருக்கு ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
பூராடம்: குடும்பத்தில் தாமதப்படுத்தப்பட்டு வந்த செயலைக் முடிப்பீர்கள்.
உத்திராடம்,1: பெண்கள் நன்மை அடைவர். பணிகள் எளிதாக இருக்கும்.

மகரம்: உத்திராடம்,2,3,4: உற்றவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
திருவோணம்: சக பணியாளர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறக்கும்
அவிட்டம்,1,2: ஆரோக்யமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: அவிட்டம், 3,4: நிர்வாகத் திறமை பளிச்சிடும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
சதயம்: கனவு நனவாகும். புண்ணியச் செயல்களில் நாட்டம் ஏற்படும்.
பூரட்டாதி,1,2,3: அடிப்படை வசதிகள் பெருகும். கலைஞர்கள் மகிழ்வர்.

மீனம்: பூரட்டாதி, 4: நல்லன நடக்கும். பணியாளர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி: பிள்ளைகள் புதிய பாதையில் முன்னேறுவர். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.
ரேவதி: பணப் புழக்கம் உயரும். முயற்சிகள் பலிதமாகும்.

இதையும் படிங்க

ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகாமந்திரம்!

பூதநாத ஸதானந்தாசர்வ பூத தயாபராரக்ஷ ரக்ஷ மஹா பாஹோசாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.11.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற...

நாளையுடன் மகா தீப தரிசனம் நிறைவு | திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

ஆனந்தம் தரும் அனந்தசயனம்…!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.11.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில...

இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்!

தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி...

தொடர்புச் செய்திகள்

உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்..!

தற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பதிவுகள்

அனைத்து தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்!

சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையிலிருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள்...

ஆனந்தம் தரும் அனந்தசயனம்…!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த...

இலங்கையில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் சந்திப்பு!

சம்பள நிர்ணயசபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதையடுத்து அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையத்தின் ஊடாக தீர்க்க வேண்டிய...

மாவீரர் நினைவு நாள் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டது!

இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. நேற்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதன்...

இலங்கையில் உணவுக்கு பற்றாக்குறை இல்லை!

உணவுப் பற்றாக்குறை தொடர்பில் வீண் அச்சம் ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இந்த...

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும்...

பிந்திய செய்திகள்

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.

துயர் பகிர்வு