Saturday, December 5, 2020

இதையும் படிங்க

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

கிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்

 பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...

தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...

ஆசிரியர்

உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி

  • மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில்  பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
  • ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
  • மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.
  • கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

    சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
  • கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
  • துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்
  • தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதுவேலை கிடைக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச் சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

இதையும் படிங்க

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா?

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.12.2020

மேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...

இந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது

யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம்....

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதிபொதுப்பொருள்:ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத...

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

தொடர்புச் செய்திகள்

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததீர்வு ஷித்தாலி பிராணாயாமம்!

யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி...

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...

மேலும் பதிவுகள்

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...

வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2021 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் ஏழாவது நாள் விவாதம் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது. அதன்படி நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு...

விஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா

நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா...

சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...

பிந்திய செய்திகள்

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

கவரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ | திரைவிமர்சனம்

நடிகர்சுரேஷ் ரவிநடிகைரவீனா ரவிஇயக்குனர்ஆர்.டி.எம்இசைஆதித்யா, சூர்யாஓளிப்பதிவுவிஷ்ணு ஸ்ரீ திரைப்பட போக்கு... வாரம்1தரவரிசை1

கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...

டி.ராஜேந்தர் சங்கத்தில் இணையும் சிலம்பரசன்

டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக...

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து...

துயர் பகிர்வு