Wednesday, October 28, 2020

இதையும் படிங்க

கவித்துவம் அருளும் ராஜமாதங்கி!

ஸ்ரீசரஸ்வதியின் மற்றொரு சொரூபமான ‘ஸ்ரீராஜமாதங்கி’ என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த அன்னை, ஸ்ரீதசமஹா வித்யைகளில் ஒன்பதாவதாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த தேவிக்கு சியாமளா, மந்திரிணி என்ற பெயர்களும் உண்டு. நகுலேஸ்வரி மற்றும்...

இன்றைய ராசிபலன் 2020.10.25

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்....

குரு தோஷங்களைப் போக்கும் கோவில்

சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. வியாழ பகவான்...

புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது....

அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில்...

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் 2020.10.14

  • மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
  • ரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.நன்மை கிட்டும் நாள். 
  • மிதுனம்:  பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.
  • சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களுடன் மற்றவர்களை  ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
  • கன்னி: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.  கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
  • துலாம்:  எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கை ஓங்கும். பொருந்தன்மையுடன்  நடந்து கொள்ள வேண்டிய நாள்.
  • விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும் உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
  • தனுசு: திட்டமிட்ட காரியங்கள் எளிதாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
  • மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை  பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
  • கும்பம்: கணவன் – மனைவிக்கு ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.
  • மீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய யுக்திகளை கையாளுவீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்.

இதையும் படிங்க

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை...

கேதார கெளரி விரதத்தின் மகிமை

வயல் பகுதியில் தோன்றியதால் ஈசனுக்கு ‘கேதாரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகைக்கு ‘கவுரி’ என்ற பெயர் உண்டு. ஈசனை வேண்டி அம்பாள் இருந்த விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.10.2020

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில்...

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை!

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீமகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

தொடர்புச் செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உலர் வித்துக்கள் குழந்தைக்கு நல்லதா

வேர்க்கடலை உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வேர்க்கடலையால் அலர்ஜி இருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கும் அதிகளவிலான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் வேர்க்கடலை என்பது உலர்தானியம் என்பதை...

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது....

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்

அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்...

மேலும் பதிவுகள்

சற்றுமுன் நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த தொற்றாளர்களில் 496 பேர் பேலியாகொட மீன்...

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

புற்றுநோயை விரட்டும் கொய்யா

கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கொய்யா...

பிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

பிந்திய செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள்...

கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

துயர் பகிர்வு