Thursday, January 28, 2021

இதையும் படிங்க

காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்!

இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி?25.01.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை...

கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்!

முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில்...

துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2021

மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி:  கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களில் சிலர் உதவிகேட்டு அதனை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான சில முடிவுகள் எடுக்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.  நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தைத் தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதிக வேலைச்சுமை நிறைந்த நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.

– நன்றி தினகரன் –

இதையும் படிங்க

ஆசைகள் அனைத்தும் நிறைவேற இன்று விரதம் இருங்க…

ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தை பிறந்துவிட்டால், அந்த மாதத்தில் வரும் பூசம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.01.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது...

அனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்!

குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.01.2021

மேஷம்மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள்...

புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்!

மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். பிரதோஷம்.. சிவனையும்,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.01.2021

மேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசி பலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது...

இன்றைய ராசி பலன்

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின்...

இன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் தீமையில் முடியும். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறி பேச வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது!

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தப்போவதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில்...

மகள் பிறந்தநாளை கொண்டாடிய சினேகா!

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல்...

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....

மேலும் பதிவுகள்

விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது!

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தப்போவதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி?25.01.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை...

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை இன்று!

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதி சுகாதார...

கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்!

பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...

அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் குறித்த அறிவிப்பு!

அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 31 ஆம் (ஞாயிற்றுக்கிழமை) திகதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானமையை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழு நியமனம்

இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின்  தெரிவுக்குழு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியாக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சினை | மாமனார் தாக்கி மருமகனின் சகோதரர் பலி

குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மருமகனின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சொல்ல வல்லாயோ நீ -2 | பணிவு வளவு | பால சுகுமார் பக்கங்கள்

சேனையூர் பணிவு வளவு எங்கள் பூர்விக வீடு இப்போதும் அந்த வீடு படம் படமாய் நினைவில் உள்ளது அங்கிருந்துதான்...

பாகிஸ்தானுக்கு விசா உத்தரவாதம் அளிக்குமாறு ஐ.சி.சி. இந்தியாவிடம் கோரிக்கை

எதிர்வரும் ஐ.சி.சி. ஆண்கள் டி - 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதற்கான உத்தரவாதத்தை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் இந்திய...

விசாரணை நாடகம் | கேலிச்சித்திரம்

ஓவியம்- செல்வன் (நன்றி- வீரகேசரி)

ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திறந்து வைத்தார். அதிமுகவின் பொதுச் செயலாளரும்,...

துயர் பகிர்வு