Tuesday, March 9, 2021

இதையும் படிங்க

கிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்!

கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். அழகு...

வெற்றிலைக்காம்பு தீபமும்… தீரும் பிரச்சனைகளும்…!

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.03.2021

மேஷம்மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்...

தொழில் விருத்தியடைய சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்!

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.03.2021

மேஷம்மேஷம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

ஆசிரியர்

அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை.

அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான்.

ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான்.

இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.

இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.

சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும்.

இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன.

நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம்.

ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது.

இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள்.

பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும்.

இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள்.

அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள்.

இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது.

இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.

அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.

இதையும் படிங்க

பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்!

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும், புகழ்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 09.03.2021

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று...

தீப வழிபாட்டின் பலன்களும் நன்மைகளும்!

வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.03.2021

மேஷம்மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்....

ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம்!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அஸ்மின்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.03.2021

மேஷம்ஆதாயம் கிடைக்க அலைச்சலை மேற்கொள்ள வேண்டியநாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். ரிஷபம்முயற்சிகளில் வெற்றி கிட்டும்...

தொடர்புச் செய்திகள்

தானத்தில் சிறந்தது அன்னதானம்

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன? என்பதை...

அன்னாபிஷேகம் தரும் நன்மை.

‘அன்னம் பரபிரம்ம சொரூபம்’ என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே நாட்டுப்புறங்களில் ‘சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர்’ என்றும் குறிப்பிடுவர். சிவபெருமானுக்கு, ஐப்பசிமாதம் பவுர்ணமியன்று அன்னத்தால்...

அன்னதானத்தின் மகிமை.

மகாபாரதத்தில கா்ணன் கேட்பவா்ககு இல்லை என்று வாரி வழங்கும் குணம் படைத்தவா், கா்ணனின் இறப்பிற்கு பின் சொர்கத்தில் கா்ணனுக்கு மிகவும் பசி எடுத்ததாம், சொர்கத்தில் பசி என்பதே எடுக்காது,கா்ணனுக்கு குழப்பம். தாங்கமுடியாத பசி.அவ்வழியே...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க…!

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க… பொதுவாக...

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர கலந்துரையாடல்!

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...

கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட ருசிகரம்!

நடிகராக இருக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த...

மேலும் பதிவுகள்

புதியக் கல்விக்கொள்கை குறித்து பிரதமர் விளக்கம்!

விண்வெளி, அணுசக்தி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞா்களுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான...

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள...

சூப்பரான முள்ளங்கி சட்னி!

தேவையான பொருள்கள் :முள்ளங்கி - 2 கப்வெங்காயம் - 2கடலை பருப்பு - 2 ஸ்பூன்தனியா - 2 ஸ்பூன்வரமிளகாய் - 4பூண்டு பல் - 2 பல்எண்ணெய் -...

தீப வழிபாட்டின் பலன்களும் நன்மைகளும்!

வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையை...

இலங்கை விமானப்படையின் வான் சாகச கண்காட்சி இன்று!

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள வான் சாகச கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (புதன்கிழமை) முற்பகல் ஆரம்பமாகவுள்ள...

பிந்திய செய்திகள்

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

துயர் பகிர்வு