Friday, December 4, 2020

இதையும் படிங்க

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

கிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்

 பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...

தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...

ஆசிரியர்

இது வீட்டில் இருந்தால் தீய சக்தி விலகி போகும்

ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.

எப்பொழுதும் சண்டையும், நிம்மதி இல்லாமலும் இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இதனை சரிசெய்வதற்கு கல் உப்பு மட்டுமே போதுமானது.

கடலில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பிற்கு தெய்வீக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய கல்லுப்பைக் எட்டு திசைகளிலும் வைப்பதால், வீட்டில் இருக்கும் எட்டு திக்கிலும் இருந்து எதிர்மறை ஆற்றல் கிரகிக்கப்பட்டு பஸ்பமாகிவிடும்.

உங்கள் வீட்டில் இருக்கும் எட்டு திசைகளிலும் ஒரு சிறிய பௌலில் கல் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள்.

ஒவ்வொரு கல் உப்பு வைத்திருக்கும் இடத்திலும் ஒரு அகல் விளக்கில் வேப்பெண்ணை ஊற்றி தீபமேற்ற வேண்டும்.

வேப்ப எண்ணெயை தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. வேப்ப எண்ணெயில் இருக்கும் கசப்புத்தன்மை வீடு முழுவதும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும்.

இதை தீய சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும் அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் உத்தமம்.

ஏதாவது ஒரு அமாவாசை நாளில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தீபத்தை எரியவிட்டு மறுநாள் காலையில் பிரதமை திதியில் அந்த எட்டு பவுலில் இருக்கும் கல் உப்பையும் ஒன்றாக சேர்த்து நெருப்பிலிட்டு பஸ்பமாகி விடுங்கள்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி விடும். எதிர்மறை ஆற்றல்கள் என்பது நம்மிடம் இருக்கும் நல்ல சிந்தனையை சீர்குலைத்து விடும்.

புத்தி சரியான வழியை காட்டினாலும், மனம் அதை ஏற்க மறுக்கும். புத்தியும், மனமும் ஒன்றாக செயல்பட்டால் தான் நம்மால் நல்ல விஷயங்களை செய்ய முடியும்.

அதன் மூலம் நமக்கு நல்லதும் நடக்கும். அதனை செயல்பட விடாமல் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை நம்மிடம் இருந்து நீக்கவே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வீடு முழுவதும் தண்ணீரால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரிலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

இவ்வாறு வீட்டை சுத்தம் செய்த பின் விளக்கேற்றி, தீப தூபங்கள் காண்பித்து வழிபாடுகள் செய்யுங்கள். இறை சிந்தனையில் மூழ்கி, முழு சிரத்தையுடன், பக்தியுடன் உங்களுடைய மன கவலைகளை இறக்கி வைத்து விடுங்கள்.

அதன் பின்னர் உங்களுக்கு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும். எவ்வளவு துன்பங்களை நீங்கள் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவைகளில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.

இதையும் படிங்க

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா?

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.12.2020

மேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...

இந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது

யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம்....

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதிபொதுப்பொருள்:ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத...

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

தொடர்புச் செய்திகள்

கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க வல்லது உப்பு.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது. அத்தகைய உப்பை வைத்து கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க என்ன செய்ய...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு!

மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...

சசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...

மேலும் பதிவுகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுதலை

சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 430 பேர் குணமடைந்தனர் !

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை...

க.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...

மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி...

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும்...

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...

பிந்திய செய்திகள்

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...

சிரியா முதல் இங்கிலாந்து வரை | ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்...

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை...

அண்ணாத்த படம் நிறுத்தப்படுமா

வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! | டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2 வது முறையாக...

15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 இலட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில்...

துயர் பகிர்வு