Sunday, January 17, 2021

இதையும் படிங்க

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

வாஷிங்டன்: “அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,” என்று ஜோ பிடென் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட...

முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான...

தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் | ஜெய்சங்கர்

(நேர்காணல் - ஆர்.ராம்) நல்லிணக்க விடயத்தில் பிரதமர் மஹிந்த நம்பிக்கை அளித்துள்ளார்வட, கிழக்கு மலையகத்துக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடரும்தெற்காசியப்பிராந்தியத்தின்...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப் புளோரிடா செல்வார்

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்...

ஆசிரியர்

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. தொடக்க நாளான நேற்று பிரபல ஆன்லைன் மளிகை நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. திரு. ஹரி மேனன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “கடந்த மார்ச் மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது வெறும் இரண்டே நாட்களில் 80 சதவீத ஊழியர்களை நாங்கள் இழந்தோம். அப்போது ஸ்தம்பித்து போயிருந்தோம். தொடர்ந்து வரும் ஆர்டர்களை சாமளிக்கவும், சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்காகவும் 16 நாட்களில் 12,300 பேரை வேலைக்கு எடுத்தோம். முறையான தகவல் பரிமாற்றும் திறன் இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதில் சமாளிக்கலாம்” என கூறினார்.

அத்துடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் பேசும் போது, “ஒரு நிறுவனமானது புதிய, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்காக, எங்களது பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் நாங்கள் முதல் வேலையாக, சிறப்பான பயிற்சி மற்றும் புதுமைகளை கண்டுப்பிடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கினோம். தொழில்நுட்பங்களை புரிந்து கொள்வதைகாட்டிலும், கலாச்சாரத்தின் கூறுகளையும், மக்களை நிர்வகிக்கும் திறனையும் கற்றுக்கொள்வதற்கு சற்றே கடினம். இதுபோன்ற  விஷயங்களை நாம் சரியாக கையாண்டால், நம் நிறுவனம் நடைப்போடும் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியும்” என்றார்.

அமெரிக்காவில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து ஆன்லைன் நேரலையில் பேசிய சத்குரு, “மனிதர்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு மிக்க செயல்களின் மூலம் இந்த கொரோனா பெருந்தொற்று பாதிப்பை நாம் கடந்து செல்ல முடியும். தலைவராக உங்களுக்கு நுண்ணறிவு மிக அவசியம். ஆழமான தெளிவான பார்வையின் மூலம் இந்த நுண்ணறிவை நீங்கள் பெற முடியும்” என்றார்.

இரண்டாம் நாளான இன்று iSPIRT அறக்கட்டளையின் இணை நிறுவனர் திரு.சரத் சர்மா அவர்கள், “இந்தியாவில் மருத்துவத் துறையில் நிகழும் மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள்” குறித்து பேசினார்.

பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.வருண் பெர்ரி, ஜிபிலாண்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. திரு.அஜய் கவுலுடன் கலந்துரையாடினார்.

‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரிலான வர்த்தக தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, பத்ம பூஷண் விருது வென்ற பெண் தொழிலதிபர் திருமதி.கிரண் மசூம்தார் ஷா மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கான New Development வங்கியின் முன்னாள் தலைவர் திரு.கே.வி.காமத் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிங்க

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இரா.சாணக்கியனுக்கு கொரோனாவா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று...

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி- பரந்தன் முல்லைத்தீவு 35 வீதி முரசுமோட்டை பகுதியில்...

தொடர்புச் செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்- 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியின் நான்காவது நாள்...

துயர் பகிர்வு