Saturday, January 23, 2021

இதையும் படிங்க

பித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்!

இந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம். மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.01.2021

மேஷம்மேஷம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன்...

ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க இந்த மந்திரம் சொல்லுங்க!

சிலருக்கு ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும். அந்த தோஷம் உள்ளவர்கள் கெடு பலன்கள் குறைவதற்காக நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல்நலத்தில் கவனம் தேவை . பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினரிடம் பகைவந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம்...

செவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்!

நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2021

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.12.2020

மேஷம்
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெரு
கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழப்பங்கள் நீங்கி,தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அழகும் இளமையும் கூடும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முழு ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடல்நலம் பாதிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்
கடகம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்துபோகும். அசைவ உணவுகள் வேண்டாமே. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்
சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ்,கௌரவம் கூடும் நாள்.

கன்னி
கன்னி: கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள் .

துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பணவரவு திருப்திதரும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம்இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்களை மனம் நோகும்படி பேசுவார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு
தனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதியவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்
மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நிறைவு பெறும் நாள்.

மீனம்
மீனம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

இதையும் படிங்க

துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2021

மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி?

ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து...

வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக என்ன பரிகாரம்?

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2021

மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இணைய நிதி மோசடிகள்; மத்திய வங்கி எச்சரிக்கை!

கடவுச் சொல், OPT இலக்கம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம்...

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.

துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.

மேலும் பதிவுகள்

அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது!

வாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. இதன்படி நேபாளம், பங்களாதேஷ் , மியான்மர், பூட்டான், மாலைத்தீவுகள்...

சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த 19ம் திகதி அவருக்கு உடல்நலம்...

அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அமையும் பிடென் அரசில், 20 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடென் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். அவருடைய புதிய...

இணைய நிதி மோசடிகள்; மத்திய வங்கி எச்சரிக்கை!

கடவுச் சொல், OPT இலக்கம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம்...

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை!

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...

பிந்திய செய்திகள்

ஜெனிவா சவால்களை எதிர்கொள்ள போகும் ஜனாதிபதியின் ‘மாய ஆடை’ குழு | பிமல் ரத்நாயக்க

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

பள்ளி செல்ல முடியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய நடிகர் அஜித்!!

பள்ளிச் செல்ல முடியாமல் தவித்த சிறுவனின் கல்விச் செலவை முழுமையாக தான் ஏற்று கொள்வதாக நடிகர் அஜித் வாக்குறுதிக் கொடுத்துள்ளார்.

சொத்துக்காக மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்!

சொத்துக்காக மாமனரை, மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46வது தெருவை சேர்ந்த ஜெகநாதன்....

தந்தையின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் | இது தான் காரணம்

இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ், அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் நேரடியாக தந்தையின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார்.  இவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும்!

இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இலங்கையில் உள்ள குற்றவியல்...

துயர் பகிர்வு