Friday, January 22, 2021

இதையும் படிங்க

ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க இந்த மந்திரம் சொல்லுங்க!

சிலருக்கு ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும். அந்த தோஷம் உள்ளவர்கள் கெடு பலன்கள் குறைவதற்காக நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.01.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல்நலத்தில் கவனம் தேவை . பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினரிடம் பகைவந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம்...

செவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்!

நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2021

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி...

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

ஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், தீய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2021

மேஷம்மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்...

ஆசிரியர்

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது.

ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நாம் கதிரவனுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். முன்பெல்லாம் மக்கள் மண்பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல்நலம் சீராக இருப்பதற்கு மண்பானை சமையல் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற இயற்கையைக் கொண்டாடி வழிபட்டால் இனிய வாழ்வு அமையும் என்பதே இதன் தத்துவம்.

பொங்கல் வைக்கும் புதுப்பானையில் 2 நாட்கள் அரிசி களைந்த நீரை ஊற்றி வைத்து பொங்கல் அன்று சுத்தம் செய்து விட்டு பொங்கல் வைத்தால் மண் வாசனை இருக்காது. பானையிலும் விரிசல் விழாது.

வெல்லப் பொங்கல், கல்கண்டு பொங்கல் செய்வதாக இருந்தால் அரிசியை வெறும் வாணலிலில் வறுத்து பிறகு செய்யவும். சர்க்கரை பொங்கல் செய்யும் போது வெல்லத்தை பாகாக காய்ச்சி பொங்கலில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

கல்கண்டு பொங்கல் செய்யும் போது கல்கண்டை நசுக்கி கம்பி பதத்தில் காய்ச்சி வெந்த சாதத்தில் சேர்த்து செய்தால் பொங்கல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

கரும்பு சாறை கொதிக்கவிட்டு வடிகட்டி அதை பொங்கலில் சேர்த்தால் கரும்பு சாறு பொங்கல் தயாராகிவிடும். வெல்லம் சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்து செய்யும் பாயாசத்துக்கு பால் சேர்க்க வேண்டும்.

இதையும் படிங்க

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி?

ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து...

வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக என்ன பரிகாரம்?

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...

பித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்!

இந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம். மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.01.2021

மேஷம்மேஷம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று ( வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 277 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

வேளாண் சட்டங்கள் : மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் குறித்த அறிவிப்பை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

மேலும் பதிவுகள்

இந்திய- இலங்கை மீனவர்களின் உயிரிழப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிருப்தி!

இலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை இந்திய அரசாங்கம் பதிவு செய்துள்ளது. இந்திய வெளிவிவகார...

கிளிநொச்சி மாவட்டத்தில் 103 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விதையனைத்தும் விருட்சமே குழுவினரால் வழங்கப்பட்டது!

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,கண்டாவளை , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில்...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று ( வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.

மட்டக்களப்பில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டம்!

மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கால்நடை வளர்ப்போரினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. உலகெங்கும் தமிழர்கள் நேற்று முன்தினம் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

யாழில் கோரவிபத்து – மூவர் படுகாயம்!

யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வென்னப்புவ சாலைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றும்,...

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!

தமிழ்நாடு, திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வழமையாக பொங்கல் பண்டிகையின் மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்ற நிலையில், தொடர்மழை காரணமாக...

பிந்திய செய்திகள்

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் | மெய்நிகர் சந்திப்பு!

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் எனும் தலைப்பில் மெய்நிகர் சந்திப்பு (சூம் உரையாடல்) எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது....

டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி

மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல்...

‘பா.இரஞ்சித் – யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம்...

கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை...

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!

மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India's) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

துயர் பகிர்வு