Saturday, February 27, 2021

இதையும் படிங்க

தினமும் காலையில் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்!

தினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.02.2021

மேஷம்மேஷம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து...

சாலிவாகன சகாப்தம் என்றால் என்ன?

விக்கிரம சகாப்தம் - சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கத்தில் பார்த்திருப்போம். இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது வி்க்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்தனைப்பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால், சாலிவாகன...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.02.2021

மேஷம்மேஷம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று...

விரதம் இருந்து வீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி?

ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.02.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2021

மேஷம்
மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும் . தைரியமான முடிவு எடுக்கும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் முக்கிய அறிவுரை கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி
கன்னி: எதிர்பாராத தனவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினை ஒன்றும் தீரும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வெற்றி பெறும் நாள்.

தனுசு
தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மீனம்
மீனம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

இதையும் படிங்க

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள். இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.02.2021

மேஷம்மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத்...

புதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்…!

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.02.2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.02.2021

மேஷம்மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.02.2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்...

சூப்பரான பூண்டு கனவா பிரட்டல்!

என்னென்ன தேவை?வெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,செக்கெண்ணை - 25 கிராம்,சீரகம் - 10 கிராம்,காய்ந்தமிளகாய் - 5,இடிச்ச பூண்டு - 50 கிராம்,கறிவேப்பிலை - சிறிது,உப்பு -...

20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது!

20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

வடக்கு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்து நான்கு பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று வரையாக காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை...

பாலிவுட்டில் பிசியானதால் மும்பையில் வீடு வாங்கிய ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம். கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான...

தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு!

தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத்...

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு!

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ எனப் பெயர் சூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டசபையில் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான வரவு...

இலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

பிந்திய செய்திகள்

டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...

மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...

பொலிசாக நடிக்கும் அருள்நிதி

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...

துயர் பகிர்வு