Thursday, April 15, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.04.2021

மேஷம்மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...

நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்!

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.04.2021

மேஷம்மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களை சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும்...

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்!

மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக...

வியாபார விருத்திக்கு பாட வேண்டிய பாடல்…!

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்அந்திபக லற்றநினை வருள்வாயேஅம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை அன்பொடுது திக்கமனம் அருள்வாயேதங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெறசந்திரவெ ளிக்குவழி அருள்வாயேதண்டிகைக னப்பவுசு எண்திசைம...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.02.2021

மேஷம்
மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரை அனுசரித்து செல்வது அவசியம். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நல்லன நடக்கும் நாள்.

கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி
கன்னி: குடும்பத்தினர் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தேகங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்
துலாம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்
மகரம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்
மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

இதையும் படிங்க

சொல்ல வேண்டிய சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்!

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

இனிமையான வாழ்வு தரும் சித்திரை விஷூ விரதம்!

சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.இனிப்பான வாழ்வுதரும் சித்திரை பிறப்பு 14-4-2021 தமிழ்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

அற்புதங்கள் நிகழ்த்திய அன்னை மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்

இன்று கடைசி பங்குனித்திங்கள் அற்புதங்கள், அதிசயங்கள் நிகழ்த்திய அன்னை #மட்டுவில் #பன்றித்தலைச்சி அம்மன்

கஷ்டங்களை போக்கும் கணேசர் மாலா மந்திரம்!

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய,...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.04.2021

மேஷம்மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

மேலும் பதிவுகள்

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு...

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

வடக்கில் மக்களை அவதானமாக இருக்க ஆளுநர் கோரிக்கை!

வடமாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்து தற்போது மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நீடித்து மக்கள் வழமை நிலைமைக்கு திரும்ப வேண்டுமானால் சகல...

சொல்ல வேண்டிய சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்!

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள்...

கருத்துக்களை சுதந்திரமாகவும், பயமின்றியும் பதிவிடுவதற்கான முழு அதிகாரமும் உண்டு!

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

பிந்திய செய்திகள்

யாழில் 25 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சொல்ல வேண்டிய சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்!

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

துயர் பகிர்வு