Thursday, May 6, 2021

இதையும் படிங்க

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.வாராஹி அம்மன்ஓம் ச்யாமளாயை...

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச...

பஞ்சமி திதியில் விரதம் இருந்து யாரெல்லாம் வழிபட வேண்டும்?

இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.05.2021

மேஷம்மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு....

வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்!

நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.05.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.04.2021

மேஷம்
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்
கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்
மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.

கடகம்
கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின்புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி
கன்னி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

துலாம்
துலாம்: உங்கள் பேச்சியில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சிலநுணக்கங்களை கற்று கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்- மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்ற பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதியமாற்றம் ஏற்படும் நாள்.

தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீக்களேமுன்னின்று முடிப்பது நல்லது.அடுத்தவர்கள் மனம் காயம்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்
மகரம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிஇருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப்பேசாதீர்
கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை வரக்கூடும். பொறுப்புடன் செயல்படவேண்டிய நாள்.

கும்பம்
கும்பம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனை ஒருபக்கம் பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

மீனம்
மீனம்: கோபத்தை காட்டுபடுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைபூர்த்தி செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

இதையும் படிங்க

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றிஓம் திருமாமகள் கேள்வா போற்றிஓம் யோக நரசிங்கா போற்றி ஓம் ஆழியங்கையா போற்றிஓம் அங்காரக் கனியே போற்றிஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்

வாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்!

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.05.2021

மேஷம்இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும் நாள். புதியபாதை புலப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பயணமொன்று தாமதப்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

திருமண தடை, போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஊரின் பெயர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.05.2021

மேஷம்இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும் நாள். புதியபாதை புலப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பயணமொன்று தாமதப்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

மேலும் பதிவுகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மேலும் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியா மக்களுக்கு அவசர அறிவித்தல்!

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின்...

கொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை!

புதுடெல்லி: கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுத்தத் தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இதன்படி

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள்...

பூஜித்,ஹேமசிறிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் முன்வைப்பு!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 863 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி குற்றப்பத்திரத்தை சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா...

நெய் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்குமா!

வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.

பிந்திய செய்திகள்

கொரோனா –நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமானம் இடைநிறுத்தம்!

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

துயர் பகிர்வு