Thursday, May 6, 2021

இதையும் படிங்க

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.வாராஹி அம்மன்ஓம் ச்யாமளாயை...

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச...

பஞ்சமி திதியில் விரதம் இருந்து யாரெல்லாம் வழிபட வேண்டும்?

இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.05.2021

மேஷம்மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு....

வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்!

நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.05.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்...

ஆசிரியர்

ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்!

சிவஸ்தலம் பெயர் – திருவாலம்பொழில்
இறைவன் பெயர் – ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர் – ஞானாம்பிகை

பதிகம் – திருநாவுக்கரசர் – 1

இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றிஓம் திருமாமகள் கேள்வா போற்றிஓம் யோக நரசிங்கா போற்றி ஓம் ஆழியங்கையா போற்றிஓம் அங்காரக் கனியே போற்றிஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்

வாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்!

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.05.2021

மேஷம்இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும் நாள். புதியபாதை புலப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பயணமொன்று தாமதப்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

திருமண தடை, போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஊரின் பெயர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி...

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல்...

இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை 'ரத்ன சூத்ர'...

மேலும் பதிவுகள்

பைசர் நிறுவனத்திடமிருந்து 10 இலட்சம் தடுப்பூசிகள்!

பைசர் நிறுவனம் எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன...

இந்தியா வரும் மருத்துவ உதவிபொருட்களுடன்அமெரிக்க விமானங்கள்!

இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானமும் மருத்துவ உபகரணங்களுடன் இந்தியாவை வந்தடையவுள்ளன.

புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை!

சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள்...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்!

தேவையான பொருட்கள்மாதுளை தோல் - 1 பழத்தினுடையதுஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையதுதுருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்புதினா இலைகள் - 4-5தேன் அல்லது...

கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் வழக்கு!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஒன்று கூடுவது, ஊர்வலம் செல்வது போன்ற கொண்டாட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. நேற்று...

கொரோனாவும்.. புதிய அறிகுறிகளும்..

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து தரப்பினரும் சுய பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

பிந்திய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

துயர் பகிர்வு