Thursday, May 6, 2021

இதையும் படிங்க

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.வாராஹி அம்மன்ஓம் ச்யாமளாயை...

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச...

பஞ்சமி திதியில் விரதம் இருந்து யாரெல்லாம் வழிபட வேண்டும்?

இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.05.2021

மேஷம்மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு....

வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்!

நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.05.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்...

ஆசிரியர்

குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் தீர்த்தருளும் மந்திரம்!

நம் குழந்தைகளுக்கு ஒன்றென்றால், நாம் துடித்துப் போய்விடுவோம். அவர்களின் ஒரு சின்ன தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாது. அந்தக் குழந்தை, சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடும்.

சாப்பிடாததாலும் சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டதாலும் இரவில் தூங்காமல், எதற்காகவேனும் அழுது கொண்டே இருக்கும். இதை பாலாரிஷ்ட நோய் என்பார்கள்.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக ஆரோக்கியதுடன் வலம் வரவும் வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.

பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:

குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் சொல்லுங்கள். குழந்தைகள் உடனே துள்ளிக்குதித்து ஆடத் தொடங்குவார்கள்.

நன்றி -மாலை மலர்

இதையும் படிங்க

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றிஓம் திருமாமகள் கேள்வா போற்றிஓம் யோக நரசிங்கா போற்றி ஓம் ஆழியங்கையா போற்றிஓம் அங்காரக் கனியே போற்றிஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்

வாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்!

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.05.2021

மேஷம்இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும் நாள். புதியபாதை புலப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பயணமொன்று தாமதப்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

திருமண தடை, போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஊரின் பெயர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

மேலும் பதிவுகள்

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சுனாமி அலை என விபரிக்கும் வகையில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு!

நாட்டிலுள்ள மிருகக் காட்சிச் சாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்கள் ஆகியன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. இந்தத் தகவலை தேசிய...

கொரோனாவா மாரடைப்பா கே.வி.ஆனந்த் மரணத்துக்குக் காரணம் என்ன?

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.மேலதிக விபரம் காணொளியில் https://youtu.be/BPGbJyUfCxs

முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்- தமிழக தேர்தல் நிலவரம்..!

மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் .... https://youtu.be/7JdvaAMBNec

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்!

தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

பிந்திய செய்திகள்

முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம்!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு...

கொரோனா –நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமானம் இடைநிறுத்தம்!

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

துயர் பகிர்வு